அடுத்த ஆண்டுக்கான இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலம் விரைவில் சமர்பிக்கப்படுமென பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2019ஆம் ஆண்டில் முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வருட இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் இந்நடவடிக்கை

Read more

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை பதிவு செய்யவுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை பதிவு செய்து, நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நேயர்களை நெருங்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. நாளை தொடக்கம் தேசிய வானொலியின்

Read more

வறுமை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்த அனைவரும் இணைந்து செயற்படுவது அவசியமென ஜனாதிபதி தெரிவிப்பு.

வறுமை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்று அனைவரும் ஒன்றிணைந்து இணைந்து செயற்படுவது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சமூகங்களுக்கிடையில் சமாதானம், நம்பிக்கையை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு

Read more

வடக்கு ரெயில்வே மார்க்கத்தில் நாளை முதல் இரண்டு புதிய கடுகதி ரெயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

வடக்கு ரெயில்வே மார்க்கத்தில் நாளை முதல் புதிய கடுகதி ரெயில்கள் இரண்டு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. 4003, ஸ்ரீதேவி என்னும் பெயரிடப்பட்டுள்ள ரெயில் பி;ற்பகல் 3.45 க்கு கொழும்பு

Read more

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இருக்குமென தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி; தமது கொள்கைக்கு அமைவாக தெளிவான வேலைத்திட்டங்களை அமைத்து பணிகளை முன்னெடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தனிநபர்களை பிரபல்யப்படுத்தும்

Read more

நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஆளும் கட்சியில் உள்ள எவருக்கும் மதுபானசாலைக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படவில்லையென பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 13 ஆம் திகதி நள்ளிரவு வரை பொறுப்பேற்பதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த காலக்கெடு

Read more

சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் இன்று பவள விழாவை கொண்டாடுகிறது

சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் 75ஆவது நிறைவாண்டு நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இன்று மாலை 4.30ற்கு இடம்பெறவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய

Read more

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்

பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கட் சபை

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளது. இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். எஸ்.பி

Read more

நாட்டில் மருந்து தட்டுப்பாடுகள் கிடையாதென சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது

மத்திய மருந்து களஞ்சியத்தில் எந்தவித தட்டுப்பாடும் கிடையாதென சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ரி சுதர்ஷன தெரிவித்துள்ளார். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இது

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11