ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் நோக்குடன் தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை கூடவுள்ளது

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கூடுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் பற்றி இதன்போது ஆராயப்படுமென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சமன் ரத்நாயக்க எமது நிலையத்திற்கு தெரிவித்தார்.

Read more

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமது வரலாற்றில் புதியதொரு திருப்புமுனையை பதிவு செய்து, நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக நேயர்களை நெருங்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளது.

இன்று தொடக்கம் தேசிய வானொலியின் அலைவரிசைகளை நேயர்கள் திறன்பேசி ஊடாக செவிமடுக்க முடியும். திறன்பேசி பாவனையாளர்கள் தாம் பயன்படுத்தும் ஸ்மாட் போனுக்கு ஏற்ப கூகிள் பிளே-ஸ்டோர் அல்லது

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 600 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு சொந்தமான 600 கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்துள்ளார். 115 பேர்

Read more

நாட்டின் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும், நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நீதித்துறைக்கு அரசியல் தலையீடுகள் இன்றி சுதந்திரமாகவும், பக்கச்சார்பின்றியும் தீர்ப்புக்களை வழங்கக்கூடிய சூழலில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தாம் ஏற்படுத்தியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலநறுவை புதிய

Read more

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குப் பொருத்தமான தினம் நவம்பர் 15ம் திகதியாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு.

ஜனாதிபதித் தேர்தலை நவம்பர் மாதம் 15ம் திகதி நடத்துவதே மிகவும் பொருத்தம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தலை நடத்துவதற்கான உத்தேசத்தை அரசாங்கம்

Read more

செலவினத்தை அதிகரிக்காமல் ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவிப்பு.

தேவையற்ற செலவினங்களைக் குறைத்து ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read more

பூஜித் ஜயசுந்தரவின் சத்திய கடதாசிக்கு சட்டமா அதிபர் கடும் விமர்சனம்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உயர் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள சத்தியக் கடதாசியை நீக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நேற்று கோரிக்கை

Read more

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்குக் கடன்.

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் தொழில்முயற்சிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக 90 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இம்முறை இந்த

Read more

பொதுத் தேர்தலை நடத்துவதற்கான பிரித்தானிய பிரதமரின் யோசனைக்கு அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு.

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன்; மூன்றாவது தடவையாக பாராளுமன்றத்தில் தோல்வியை சந்தித்துள்ளார். அடுத்த மாதம் பாராளுமன்ற தேர்தலை நடத்துவதாக கூறிய இவரின் கருத்து இலகுவாக முறியடிக்கப்பட்டுள்ளது. அவசர

Read more

இலங்கை – துர்க்கமனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி இன்று

இலங்கை – துருக்மனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள குதிரைப் பந்தயத் திடலில் இன்று இடம்பெறும். உலகக் கிண்ணப் போட்டிக்கும், ஆசியப்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-28 | 19:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,807
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 500
புதிய நோயாளிகள் - 02
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 65
நோயிலிருந்து தேறியோர் - 2,296
இறப்புக்கள் - 11