ஜனாதிபதி தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டரீதியான அதிகாரம் நாளை தொடக்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் சட்டம் அரசியலமைப்பு என்பனவற்றுக்கு அமைய ஜனாதிபதி தேர்தலை நடத்தும் அதிகாரம் நாளை தொடக்கம் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைப்பதாக அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Read more

சகல மாணவர்களுக்கும் கல்விக்கான வாய்ப்பை வழங்குவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் தெரிவிப்பு

எந்த பிள்ளைகளையும் கைவிடாத கல்விக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் இலக்காகும் என்று பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் எந்தவொரு அரசாங்கமும் மேற்கொள்ளாத அபிவிருத்தி பணிகளை

Read more

ஐக்கிய தேசிய கட்சியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் நல்லிணக்க அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவிப்பு

ஒன்றையாட்சி இலங்கைக்குள் பொருளாதார, சமூக, அரசியல் நடவடிக்கைகள் சரியான முறையில் வலுவூட்டப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும்

Read more

கல்விக்கும், சுகாதாரத்துறைக்கும் தற்போதைய அரசாங்கம் அதிகளவான நிதியை ஒதுக்கியுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு

சுதந்திர இலங்கையில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிகளவான நிதியை தற்போதைய அரசாங்கமே ஒதுக்கீடு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மாத காலப்பகுதியில் தொளாயிரம் கட்டடங்களை

Read more

ஜனநாயக மறுசீரமைப்பின் ஊடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று ஊடகவியலாளர் கே.டபிள்யூ. ஜனரஞ்சன சுட்டிக்காட்டியுள்ளார்

ஜனநாயக மறுசீரமைப்புகளின் ஊடாக நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியுமென சிரேஷ்ட ஊடகவியலாளர் சட்டத்தரணி கே.டபிள்யூ. ஜனரஞ்சன தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வேலைத் திட்டங்களினால,;

Read more

கானாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு நம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு

காணாமல் போனோர்களின் குடும்பங்களுக்கு நவம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து ஆறாயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை

Read more

பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்வித்துறையில் பாரிய அபிவிருத்தி முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அறிவிப்பு

புpரதமின்; வழிகாட்டலுக்கு அமைவாக தற்போதைய அரசாங்கம் கல்வித்துறையில் பாரிய அபிவிருத்திகளை முன்னெடுத்துள்ளதாக இந்நிகழ்வில்p கலந்து கொண்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். சகலரும் கட்சி பேதங்களுக்கு

Read more

பிரான்சில் அதிக வெப்பம் காரணமாக ஆயிரத்து 500 பேர் மரணம்

பிரான்சில் இந்த வருடம் நிலவி வரும் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 1435 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் 75 வயதைத் தாண்டியவர்கள் என்று

Read more

மொரகஹகந்த, களுகங்கை அபிவிருத்தி வேலைத்திட்டமானது, நாட்டிலுள்ள விவசாயத் துறை மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களின் ஓர் மைல்-கல் என்று ஜனாதிபதி தெரிவிப்பு

மகாவலி அபிவிருத்தியில் மகத்தான பணிகளை மேற்கொள்ள தன்னால் முடிந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அதன் பிரதிபலன்கள் இன்றைவிட, நாளை நாட்டிற்கு கிடைக்கும் என அவர் குறிப்பிட்டார்.

Read more

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ், 500 பாடசாலைக் கட்டடங்கள் இன்று பிரதமர் தலைமையில், மாணவர்களிடம் கையளிப்பு

‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ எனும் வேலைத்திட்டத்தின் கீழ், 500 பாடசாலைக் கட்டடங்கள் இன்று மாணவர்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இதன் பிரதான நிகழ்வு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11