வடக்கு, கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு பாரிய அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கிடைக்கும் தீர்ப்பின் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்ய முதலில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இந்த

Read more

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் 82 சதவீதமான பணிகள் பூர்த்தி அடைந்துள்ளன.

அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட நிர்மாணப் பணிகளில் ஊழல்கள், முறைகேடுகள் என்பன இடம்பெற்றிருந்தால், அது பற்றி முறைப்பாடு செய்ய முடியும்

Read more

அனுராதபுர நகரை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை.

அனுராதபுர நகரை நவீன மயப்படுத்தும் வேலைத்திட்டத்தை பெருநகரங்கள், மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு நடைமுறைப்படுத்த இருக்கிறது. மூலோபான நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக

Read more

இலங்கைக்கும், டோகோ நாட்டுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இணக்கம்.

இலங்கைக்கும், டோகோ நாட்டுக்கும் இடையிலான வர்த்தக தொடர்புகளை பலப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் இணங்கியுள்ளனர். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், டோகோ ஜனாதிபதி பவுரே எசோசிம்னாவுக்கும் இடையிலான சந்திப்பு

Read more

நிர்வாக உத்தியோகத்தர்களின் பணிப் பகிஷ்கரிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்.

இலங்கை நிர்வாக சேவை சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் மேற்கொண்ட 48 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு நேற்று நிறைவுபெற்றது. இதன் காரணமாக நேற்றைய தினம் பல அரச

Read more

ஆயுதப் பயிற்சிப் பெற்ற சஹ்ரான் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைப்பு.

ஆயுதப் பயிற்சிப் பெற்ற சஹ்ரான் கும்பலைச் சேர்ந்த 11 பேர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த சஹ்ரானின் முகாம்களில் ஆயுதப்

Read more

மேலும் நான்காயிரத்து 667 பட்டதாரி பயிலுனர்களை இம்மாதம் இணைத்துக் கொள்ள நடவடிக்கை.

மேலும் நான்காயிரத்து 667 பட்டதாரி பயிலுனர்கள் இம்மாதம் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த கோரிக்கை அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 45 வயதை

Read more

இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேசங்களுக்கு மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை.

இரத்தினபுரி மற்றும் பலாங்கொடை பிரதேசங்களுக்கு மண்சரிவு ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள்

Read more

காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு முன்வருமாறு பாகிஸ்தான் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை.

காஷ்மீர் பிரச்சினையில் தலையிடுவதற்கு முன்வருமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உலக நாடுகளை கோரியுள்ளார். இந்த விடயத்தில் தலையிடாவிட்டால், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் ஓர் அணுவாயுத யுத்தம்

Read more

பாகிஸ்தானுக்கு செல்வதற்கு முன்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளை மீண்டும் கண்டறியுமாறு அரசாங்கம் கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபைக்கு அறிவுறுத்தல்.

பாகிஸ்தானில் விளையாடுவதற்காக புறப்பட்டு செல்வதற்கு முன்னர் அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து மீண்டும் கண்டறியுமாறு அரசாங்கம், கிரிக்கட் கட்டுப்பாட்டு நிலையத்தை அறிவுறுத்தியுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் ஊடாக பிரதமர்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11