கொழும்பு தாமரைக் கோபுரம் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளது

தாமரைக் கோபுரம் நாட்டின் தொலைத் தொடர்புத் துறையில் புதிய பரினாமமாக அமையுமென இலங்கை ரெலிகொம் நிறுவனம் தெரிவித்துள்ளது. கோபுரத்தில்; பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வானொலிச் சேவையை முன்னெடுத்துள்ள

Read more

வடக்கு காணிப் பிரச்சினைக்கு தீர்;வு வழங்க ஆளுனர் நடவடிக்கை

வடக்கில் உள்ள காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்களின் முதல் கட்டமாக முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள காணிகள் விடுவிக்கப்படவுள்ளன. இது

Read more

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிரச்சினை உள்ளதாக சில ஊடகங்கள் பொய்ப் பிராசாரம் – அமைச்சர் அஜித் பி பெரேரா குற்றச்சாட்டு

ஐக்கிய தேசிய கட்சி பூரண ஜனநாயகம் கொண்ட கட்சியென அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் பொய் பிரசாரங்களை மேற்கொள்வதாக

Read more

பூசா சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசிகளை கொண்டு செல்ல முயற்சித்த கஞ்சிபானை இம்ரானின் தந்தை உட்பட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல்

பூசா சிறைச்சாலைக்குள் கையடக்கத் தொலைபேசி இரண்டை கொண்டு செல்ல முயற்சித்த கஞ்சிப்பானை இம்ரானின் தந்தை உட்பட சந்தேக நபர்கள் ஆறு பேரும், எதிர்வரும் 25 ஆம் திகதி

Read more

பாராளுமன்ற உறுப்பினராக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதை அடுத்து வெற்றிடமான,பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வெளியிட்டது.

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி இதுவரையும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன்

Read more

டோகோ ஜனாதிபதி இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டுள்ளார்.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட டோகோ நாட்டின் ஜனாதிபதி இன்று நாடு திரும்பியுள்ளார். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து அவர் இருதரப்பு உறவுகளுக்கான வாய்ப்புக்கள்

Read more

சகல இலங்கையர்களும் ஒரே இனத்தவர்களாக வாழக்கூடிய நாட்டை ஏற்படுத்துவது இலக்காகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தனித்துவ அடையாளத்தை பாதுகாத்து, சகல இனத்தவர்களுக்கும் ஒன்றாக வாழக்கூடிய நாட்டை கட்டியெழுப்பவதை அரசாங்கம் பொறுப்பாக கருதி செயற்படுகிறதென அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இன நல்லிணக்கத்திற்காக

Read more

மலேரியாவுக்கான தடுப்பூசி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது

உலகின் முதலாவது மலேரியா தடுப்பூசி இன்று கென்யாவில் பயன்படுத்தப்படுகிறது. எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் மூன்று லட்சம் பிள்ளைகளுக்கு இந்தத் தடுப்பூசி ஏற்றப்படும் என்று உலக சுகாதார ஸ்தாபனம்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11