இலங்கை அணியின் முன்னணி வீரர்களின் புறக்கணிப்பால், பாகிஸ்தானில் இடம்பெறும் போட்டிகளுக்கு பாதிப்பு இல்லை என ஜாவிட் மியன்டாட் கூறுகிறார்

பாகிஸ்தானில் இடம்பெறவுள்ள கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் சிலர் மேற்கொண்ட தீர்மானத்தினால், அந்தப் போட்டித் தொடருக்கு எதுவிதமாக பாதிப்பும் ஏற்படப் போவதில்லை

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் மேற்கொள்ளுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ கட்சித் தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்

விரைவில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழுவையும், செயற்குழுவையும் கூட்டி, கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்க வேண்டும் என அதன் பிரதித் தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸ

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலேயே நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்க காலத்திலேயே நாட்டில் பாரிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில்

Read more

இந்த முறை உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளன

இந்த முறை உலக குடியிருப்பாளர் தினத்தை முன்னிட்டு இரண்டு வாரங்களில் 100 மாதிரிக் கிராமங்களை பயனாளிகளிடம் கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் லக்விஜய

Read more

சிலாபம் பொலிஸ் தலைமையகத்தைச் சேர்ந்த எட்டு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

சிலாப பொலிஸ் பிரிவுடன் இணைந்ததான லஞ்ச ஊழல் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட எட்டு பொலிஸார் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். வென்னப்புவ பிரதேசத்தின் விடுதியொன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு.

எதிர்வரும் 14 நாட்களுக்குள் ஜனாதிபதித் தேர்தலுக்கான தினம் நிர்ணயிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் அவர்

Read more

விவசாய அமைச்சிற்கான டீ.பீ.ஜே.கட்டடம் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் வலியுறுத்தல்.

விவசாய அமைச்சுக்காக டீ.பீ.ஜே. கட்டடம் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அமையவே தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடத்தை அமைச்சிற்காக

Read more

இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தாமரைக் கோபுரத்தை பொதுமக்கள் பார்வையிட சந்தர்ப்பம்

நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்ட தாமரைக் கோபுரம் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு மக்களின் பார்வைக்காக திறந்திருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. தெற்காசியாவின்

Read more

மழையுடன் கூடிய காலநிலை தொடர்கிறது – பல ஆறுகள் பெருக்கெடுத்துள்ளன.

நிலவும் மழையுடன் கூடிய காலநிலை மேலும் அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். சில

Read more

படைவீரர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் தயாரிப்பு.

படைவீரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய சக்தி அமைப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபடும் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டிருப்பதாக பாதுகாப்புச் செயலாளருடன் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது தெரியவந்ததாக

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11