சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, துரித நிவாரணம்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உரிய தரப்புக்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நிவாரணப் பணிகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுமாறும், ஆபத்தான

Read more

நாட்டின் பல மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலாகிறது.

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேகாலை, காலி, இரத்தினபுரி மாவட்டங்களுக்கும் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

Read more

நிறைவேற்றுக் குழுவும், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்

ஐக்கிய தேசியக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு என்பன இணைந்து, ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கும் என அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வலுவான முறையில் முகங்கொடுக்கத் தயார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வலுவான முறையில் தேர்தலில் போட்டியிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்றத்திற்கு

Read more

பாராளுமன்றத்தை ஒத்திவைக்க பிரதமர் எடுத்தத் தீர்மானம் சட்டவிரோதமானது என பிரித்தானிய உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க பிரதமர் எடுத்தத் தீர்மானம் சட்டவிரோதமானதாகும் என்று பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என்று பிபிசி உலக

Read more

இஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதமர் எதிர்த் தரப்பினருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹூ மற்றும் பிரதான எதிர்த்தரப்பு வாதியான பென்னி காண்ட்ஸ் ஆகியோர் ஐக்கிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கான முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அந்த நாட்டின்

Read more

சீரற்ற காநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்

கடும் மழையுடனான காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நிவாரண நடவடிக்கைகளுக்காக முப்படையினரின் ஒத்துழைப்பை

Read more

காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்

சீரற்ற காலநிலை காரணமாக தற்போது காலி, மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திராஜ தெரிவித்துள்ளார். ஆயிரத்து

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவினால் கண்டறியப்பட்ட விடயங்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என பிரதமர் உறுதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளில் தெரியவந்த தகவல்களை பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சினமன் சுற்றுலா மாநாட்டிற்கு

Read more

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தம்முடன் இணையுமாறு அமைச்சர் சஜித் பிரேமதாஸ அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்

நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு தம்முடன் ஒன்றிணையுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ, பல்வேறு காரணங்களுக்காக கட்சியை விட்டுச் சென்ற சகலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Read more