பாகிஸ்தான் நிலநடுகத்தில் சிக்கி மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

பாகிஸ்தானில் நேற்று நிகழ்ந்த நிலநடுகத்தில் சிக்க மரணித்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்வடைந்துள்ளது. இதேவேளை சுமார் 300 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து தசம் 8 றிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. லாகூர்

Read more

அங்கவீனமடைந்த படைவீரர்கள் தாம் இறுதியாகப் பெற்ற சம்பளத்திற்குப் பொருத்தமான ஓய்வூதியம் வழங்க அமைச்சரவை அனுமதி

யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த முப்படையினர், பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தாம் இளைப்பாறுவதற்கு முன்னர் இறுதியாகப் பெற்ற சம்பளத்திற்கு சமமான ஓய்வூதியத்தை அவர்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இது வாழ்நாள்

Read more

மழையுடன் கூடிய காலநிலை இன்றிரவு வரை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு.

சீர்ற்ற காலநிலையினால் காலி, மாத்தறை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, நுவரெலியா, கேகாலை ஆகிய மாவட்டங்களில் 20 ஆயிரத்து 815 குடும்பங்களைச் சேர்ந்த 87 ஆயிரத்து 702 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட செயலாளர்களின் தலைமையில் முப்படை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், ஏனைய நிவாரண சேவை நிறுவனங்கள் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு

Read more

உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடவடிக்கையின் முதற்கட்டம் தேசிய பாடசாலைகளில்.

பாடசாலைகளில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்றும் மாணவர்களுக்கு டெப் வழங்கும் நடைமுறையானது, நாட்டில் இலவசக் கல்வி ஏற்படுத்தப்பட்ட பின்னர் அறிமுகப்படுத்தப்படும் யுகமாற்றம் என கல்வி அமைச்சர் அகில விராஜ்

Read more