ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக் கூடிய சிறந்த நபர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறக்கூடிய சிறந்த நபர் சஜித் பிரேமதாஸவே என இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னபெரும தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல

Read more

ரெயில் பகிஷ்கரிப்பை கண்டிக்கும் அதேவேளை, அரசாங்கம் என்ற வகையில், இதற்கு முகங்கொடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு.

ரெயில் பகிஷ்கரிப்பை கண்டிக்கும் அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் அதற்கு முகங்கொடுப்பதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக்க அபேசிங்ஹ தெரிவித்துள்ளார். இதனால் முடிந்தளவு பஸ்வண்டிகளை பயன்படுத்துமாறு அவர்

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

நவம்பர் 16ம் திகதி இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 8 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐக்கிய சோஷலிசக் கட்சி சார்பில் சிறிதுங்க ஜயசூரிய இன்று கட்டுப்பணம் செலுத்தினார்.

Read more

புதிய இலங்கையொன்றைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பிற்காக அனைவரையும் பேதங்களை மறந்து ஆதரவு வழங்குங்கள்- ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச வேண்டுகோள்.

புதிய இலங்கையொன்றை கட்டியெழுப்பும் பாரிய நடவடிக்கைக்கு பேதங்களை மறந்து அனைவரும் ஆதரவு நல்க வேண்டுமென ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார்.

Read more

ஐ.நா அமைதி காக்கும் படையில் பணியாற்றி வரும் இலங்கை இராணுவ வீரர்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் பணியாற்றி வரும் இலங்கை இராணுவ வீரர்கள் மீண்டும் நாட்டுக்கு அனுப்ப சர்வதேச சமாதான பணி திணைக்களம் மேற்கொண்டுள்ள தீர்மானம் தொடர்பில்

Read more

சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தமை மகிழ்ச்சி – அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க சந்தர்ப்பம் கிடைத்திருப்பதையிட்டு மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். முருத்தலாவ விகாரையின் புதிய கட்டடத்தை திறந்து

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11