பிள்ளைகளை பாதுகாக்கும் தேசிய நிதியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களினால் பாதிக்கப்பட்டுள்ள பிள்ளைகளின் சுபீட்சத்திற்காக சிறுவர்களை பாதுகாக்கும் தேசிய பொறுப்பு நிதியத்தை ஸ்தாபிக்கும் நடவடிக்கை ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெற்றது. தனி நபர்களும், அமைப்புக்களும் ஒத்துழைப்பு

Read more

பிள்ளைகளின் சுபீட்சத்திற்கான விசேட ஜனாதிபதி செயலணி ஒன்று ஏற்படுத்தப்படும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

நாட்டின் போசணை சுட்டெண்ணுக்கு அமைவாக, சிறுவர் பரம்பரையினர் போதிய போசாக்கு இன்றி வாழ்ந்து வருகின்றமை பாரிய பிரச்சினையாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர்

Read more

கட்சியின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும் வேட்பாளருக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

நாட்டை சரியான பாதையில் இட்டுச் செல்லும் நோக்குடனேயே தமது கட்சி சில யோசனைகளை முன்மொழிந்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்த

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் 8ஆம் திகதி எடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி

Read more

சிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது

சிங்கபூரில் இடம்பெற்று வரும் முக்கோண ரி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் நான்காவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. போட்டியில் நேபாளம் மற்றும் சிம்பாப்வே அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டி

Read more

சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது

சீனா இன்று தமது 70வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகின்றது. யுத்தம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக காணப்பட்ட சீனா இன்று இரண்டாவது மிகப் பெரிய

Read more

சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சின் உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது

சம்பளப் பிரச்சினை தொடர்பில் அமைச்சின் உபகுழு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, குறித்த தொழிற்சங்கங்கள் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிடும் என அரசாங்கம் நம்புவதாக

Read more

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது

கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கைது செய்யப்பட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையகத்தில் மின்தூக்கியினுள் ஒருவரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது

Read more

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆணைக்குழுவுக்கான ஆயுட் காலம் ஒக்டோபர்

Read more

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுங்கமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். எமது நிலையத்திற்கு அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11