பங்களாதேஷ் பிரதமர் இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா நாளை இந்தியாவிற்கான விஜயத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பங்களாதேஷின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.

Read more

ஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் அனுமதி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்வதற்கு

Read more

ஏழாவது நாளாகவும் ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

மலைநாட்டிற்கான ரயில் மார்க்கத்தில் பயணம் செய்யும் உடரட்ட மெனிக்கே ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தில் ஏழு தினங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. அந்த ரயிலில் உள்ள ரயிலில் உள்ள அஞ்சல்

Read more

கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதை தவிர்க்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராயும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கை பிரஜையாக அங்கீகரிப்பதை தவிர்க்கும் வகையில், உத்தரவு பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஆராயும்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கும் நடவடிக்கை பூர்த்தி அடைந்துள்ளதாக இழப்பீட்டிற்கான காரியாலயம் தெரிவித்துள்ளது. மரணித்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்கள் என 707

Read more

மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு முதற்கட்ட நிவாரணம் வழங்கப்படுகிறது

கடந்த சில தினங்களாக பெய்த அதிக மழையினால் ஐந்து மாவட்டங்களில் ஐயாயிரத்து 200க்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. காலி, மாத்தறை,

Read more

அரச துறைகளின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பில் அமைச்சரவை உபகுழுவின் பரிந்துரைகளுக்கு, அமைச்சரவை அங்கீகாரம்.

இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் உட்பட நிறைவேற்று கொடுப்பனவு பெறும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை சேவைக் காலத்தை கருத்திற்கொள்ளாது வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவு

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு, ஆதரவு வழங்கத் தீர்மானம்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பதற்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.   கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் கூடிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல்

Read more

ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே, மோதல்

ஹொங்கொங்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 15 பேர்

Read more

ரெயில் சேவையாளர்களின் தொழிற்சங்கப் போராட்டம், தொடர்கிறது

ரெயில்வே வேலைநிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதென ரெயில்வே தொழிற்சங்கம் ஏகமனதாக தீர்மானித்திருக்கிறது. அமைச்சரவை துணைக்குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்கு அமைய, அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று வழங்கப்பட்டிருந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததை அடுத்து.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11