நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய இராணுவத்தினர் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி கூறுகிறார்.

உயர்ந்த பட்சமாக நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இராணுவத்தினர் தேவையான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இலங்கை

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவடைகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்காக கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பங்களை அனுப்புவதற்காக

Read more

ஜனாதிபதியின் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் அவசர சந்திப்பு இன்று இடம்பெறுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களின் திடீர் கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கட்சியின் பொதுச்

Read more

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்றைய தினம் கட்டுப்பணம் செலுத்தினார். புதிய ஜயநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார். கட்டுப்பணம்

Read more

பல நிவாரணங்களை வழங்கி பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் கூறுகிறார்.

பல நிவாரணங்களை வழங்கி பொதுமக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலத்தில் காஸ் விலையைக் குறைப்பதற்கும் அரசாங்கம்

Read more

சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அமைச்சர் நவீன் திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

Read more

யாழ் எப் எம் வானொலி இப்போது திறன் பேசி செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன யாழ் எப் எம் பிராந்திய சேவை ஒலிபரப்பினை நேயர்கள் தமது திறன் பேசிகளில் செவிமடுக்கும் வகையில் SLBC Android செயலியில் இணைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளேஸ்ரோர்,

Read more

ரெயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது

ரெயில் சேவை அத்தியாவசிய சேவையாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியிடப்பட உள்ளதாக அரச அச்சக அதிபர் கங்கானி கல்பனா எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11