எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவு முடிவடைகின்றன.

எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவிற்கான பிரசார நடவடிக்கைகள் இன்றிரவு முடிவடையவிருக்கின்றன. வாக்கெடுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவிருக்கிறது. 50 ஆயிரத்து 384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். 47

Read more

ஏற்றுமதி பொருளாதாரத்திற்காக தனியார் துறையினரின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கென 500 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்படவிருக்கிறது.

நாட்டில் அமுலில் உள்ள ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் ஏழு தசம் ஐந்து சதவீதம் வரை அதிகரிக்கப்பட

Read more

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிக்க ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக இதுவரை ஏழு லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான மாதிரி வாக்குச்சீட்டை அரச அச்சகத்தின்

Read more

சகல துறைகளுக்கும் தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி செயலணிகள் ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு தாம் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சகல துறைகளுக்காகவும் ஜனாதிபதி செயலணிகளை ஸ்தாபித்து, அரச துறையின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிய

Read more

நாட்டின் அரசியல் கலாசாரம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்தள்ளார்.

அரசியல்வாதிகள் அன்றி, நாட்டுக்காக பணிபுரிபவர்களே தேவைப்படுவதாக தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அமுலில் உள்ள அரசியல் கலாசாரத்தினால் நாட்டை பின்நோக்கித்

Read more

பிரபஞ்சத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆராய்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு பௌதீகவியல் துறைக்கான நொபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

இம்முறை பௌதீகவியல் துறைக்கான நொபெல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. பிரபஞ்சத்தின் கட்டமைப்புக்கள், வரலாறுகள் என்பன பற்றிய புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியமைக்காக இவர்கள் மூவருக்கு நொபெல் பரிசு

Read more

ஆசிய கனிஷ்ட குத்துச் சண்டை போட்டிகளில் இலங்கையை சேர்ந்த எட்டு பேர் பங்குகொள்கின்றனர்

ஆசிய கனிஷ்ட குத்துச்சண்டை போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நாளை ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்தப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இலங்கையைச் சேர்ந்த எட்டு வீர

Read more

பாகிஸ்தான் பிரதமர் இன்று சீன ஜனாதிபதியை சந்திக்கின்றார்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இன்று சீனா பயணமாகிறார். இரண்டு நாள் விஜயமாக சீனா செல்லும் அவர், இன்றைய தினம் பீஜிங் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்

Read more

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது பொதுக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை காலி முகத்திடலில் – கோட்டபாய ராஜபக்ஷவின் பொதுக் கூட்டம் நாளை அனுராதபுரத்தில்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ பங்குகொள்ளும் முதலாவது மக்கள் பேரணி கொழும்பு காலி முகத்திடலில் எதிர்வரும் வியாழக்கிழமை மாலை இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில்

Read more

எல்பிட்டிய பிரதேச சபைக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வருவதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11