கிராமப்புற மக்களின் வறுமை நிலையை போக்குவதற்காக போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டத்தை முன்னெடுத்ததாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வறுமை ஏற்படுவதற்கு போதைப்பொருள் பாவனை பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை கருத்தில் கொண்டு போதைப்பொருக்கு எதிரான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

Read more

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்கு ஆசி வேண்டி சமய நிகழ்வு எதிர்வரும் வெள்ளிக்கிழமை.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பௌத்த சாசனத்தின் அபிவிருத்திக்காக பாரிய சேவையாற்றிய தலைவர் என நுகேகொட நாலாந்த ராமாதிபத்தி விஹாரையின் விஹாராதிபதி சங்கைக்குரிய கினியாவெல பாலித தேரர்

Read more

ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடியை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய நாடுகள் சபை நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருப்பதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குத்தரெஸ் கவலை வெளியிட்டுள்ளார். உறுப்பு நாடுகள் உரிய தொகையை செலுத்தத் தவறினால்

Read more

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை விடுவிப்பது தொடர்பான தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது – இருவரையும் கைது செய்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு

பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம்

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தீர்மானம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் தற்சமயம்

Read more

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்

ஜனாதிபதியாக தாம் தெரிவு செய்யப்பட்டால், 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிர்வாக

Read more

ஜனாதிபதித் தேர்தலுக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் ஆரம்பம்.

ஜனாதிபதித் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து வேட்பாளர்கள் தமது தேர்தல்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ கலந்து

Read more

துருக்கிக்கு – அமெரிக்கா எச்சரிக்கை.

துருக்கியின் பொருளாதாரத்தை அழிப்போம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகிழக்கு சிரியாவிலிருந்து அமெரிக்கப் படைகளை மீளப்பெறுவதற்கான முடிவு எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ட்ரம்பின் இந்த

Read more

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான ரி-ருவன்ரி போட்டி இன்று.

சுற்றுலா இலங்கை அணிக்கும் பாகிஸ்;தான் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ரீ-20 போட்டி இன்று இடம்பெறவுள்ளது. லாகூரில் இந்த போட்டி மாலை 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. தொடரின் முதல் இரண்டு போட்டிகளில்

Read more

இலங்கையர்களுக்காக செயற்படக்கூடிய தலைவரை நியமிப்பது அவசியம் என சிவில் அமைப்புகளும் – தொழிற்சங்க ஒன்றியமும் சுட்டிக்காட்டியுள்ளன.

நாட்டை அபிவிருத்தி செய்யக்கூடிய, இலங்கையர்களுக்காக செயற்படக்கூடிய தலைவர் ஒருவரை ஜனாதிபதியாகத் தெரிவு செய்வது அவசியம் என சிவில் அமைப்பு மற்றும் தொழிற்சங்க ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.  அதன் இணைப்பாளர் சமன்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11