ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவினால் கோட்டாபய ராஜபக்ஷ பலமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் டி சில்வா தெரிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் அவர் மேலும் பலமடைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் டி

Read more

நாளை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

நாளை நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சோமரட்ன விதானபத்திரண தெரிவித்துள்ளார். 47 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு

Read more

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு எட்டு கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு திங்கட் கிழமை விசாரணைக்கு

வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரச்சினையின் போது, எட்டு கைதிகள் கொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கு எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. இதற்கான உத்தரவை

Read more

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டம் அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. அங்கு உரையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படை உறுப்பினர்களுக்கு

Read more

நாட்டு மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி நல்லிணக்கததிற்காக ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் – பிரதமர்

நாட்டு மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி நல்லிணக்கத்திற்காக ஒன்றிணைய வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். நாட்டு மக்களின் சுதந்திரத்தை முழுமையாக உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம்

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்து.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்படும். இலங்கை மன்றக் கல்லூரியில் காலை 10.00 மணியளவில் இந்த

Read more

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேர்தலுக்கான ஒலிபரப்புச் சேவை.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தேசிய மட்டத்திலான சேவையை தொடர்ந்தும் முன்னெடுத்து 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இலெக்ஷன் குஆ ஒலிபரப்புச் சேவை இன்று ஆரம்பமாகும். தேர்தல்கள் ஆணைக்குழுவின்

Read more

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பொதுஜன பெரமுனக் கட்சிக்கு ஆதரவு வழங்கவில்லை – உபதலைவர் எம்.ராமேஸ்வரன்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கத் தீர்மானிக்கவில்லை என அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் எம்.ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Read more

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று பிற்பகல் காலிமுகத் திடலில்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகும். ஐக்கிய

Read more

ஜனாதிபதி தேர்தல் காலப் பகுதியில் ஜனாதிபதி சுயாதீனமாக செயற்படுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவிப்பு.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை ஊக்குவிப்பதன் நோக்கம் வறிய மக்களை முன்னேற்றுவதாகுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக, தான் பல சவால்களை எதிர்கொள்ள

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-02 | 14:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,643
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 809
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 84
நோயிலிருந்து தேறியோர் - 823
இறப்புக்கள் - 11