கொழும்பு நகரின் குப்பைகள் அறுவாக்காலு நோக்கி கொண்டு செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு நகரசபைக்குட்பட்ட குப்பைகளை அறுவாக்காலு கழிவு கொட்டும் இடத்திற்கு கொண்டு செல்வது பிரச்சினையின்றி ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் நிஹால் ரூபசிங்க

Read more

முன்னாள் ஜனாதிபதிமாரின் சகல வரப்பிரசாதங்களும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பொது பாதுகாப்பு சடத்திற்கு அமைவான கொடுப்பனவுகள் வழங்கப்படுமென அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிமாரின் சகல வரப்பிரசாதங்களையும் நீக்கி அவர்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, கோட்டபாய ராஜபக்ஷவுடன் எதிர்வரும் சனிக்கிழமை ஒப்பந்தத்தில் கைசாத்திடுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் எதிர்வரும் சனிக்கிழமை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடவுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோட்டாபய

Read more

சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு வருமாறு கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனநாயக முன்னணியுpன் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் விவாதத்திற்கு வருமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பு

Read more

நாட்டிற்கு உணவளிக்கும் விவசாய மக்களை பாதுகாப்பதற்கு சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.

நாட்டுக்கு உணவு அளிக்கும் விவசாய மக்களை பாதுகாக்க வேண்டிய சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளபடுமென புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹிரிபிட்டியாகம பிரதேசத்தில்

Read more

குர்திஷ் படையினருக்கு எதிராக தாக்குதலை நிறுத்துமாறு அமெரிக்கா முன்வைத்த கோரிக்கையை துருக்கி நிராகரித்துள்ளது

சிரியாவின் வடபகுதியில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பை துருக்கி ஜனாதிபதி ரிஸப் டையிப் எர்டோகன் நிராகரித்துள்ளார். வடபகுதியில் நிலைகொண்டுள்ள குர்திஷ் படையினருக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும்

Read more

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு 80 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலின் வாக்களிப்பு 80 சதவீதம் தொடக்கம் 85 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளார். வெளிநாடுகளில் வசிப்பவர்களும்

Read more

மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான சூழல் ஏற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்

வரிச் சுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை அதிலிருந்து மீட்டு, அவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தம்பதெனிய பிரதேசத்தில் நேற்று

Read more

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததன் மூலம் தேசத்திற்கு பெருமை ஏற்பட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டுவந்ததன் மூலம் தேசத்திற்கு பெருமை ஏற்பட்டதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசத்தில் இராணுவ வீரர்களுக்கு பெருமையை ஏற்படுத்துவதற்காகவே இராணுவ ஊர்வலம் ஒன்றை

Read more

ஊழல் மோசடிகள் காரணமாகவே அரச நிறுவனங்கள் நட்டமீட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்

ஊழல் மோசடிகள் காரணமாகவே அரச நிறுவனங்கள் நட்டமீட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதனைத் தடுப்பதற்கான முறையான பொறிமுறைகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11