சுகாதாரத்துறையின் தரத்தை மேம்படுத்துவதற்காக தரமான மாற்றங்களை அரசாங்கம் மேற்கொண்டதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுகாதார சேவையில் தரமான மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கத்தினால் முடிந்திருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பரிசோதனை நடவடிக்கைகள் முறையான விதத்தில் முன்னெடுக்கப்படுகின்றன. நவீன மருந்து வகைகளை

Read more

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு.

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், தேர்தல் ஆணைக்குழுவிற்கும் இடையிலான விசேட சந்திப்பு இன்று முற்பகல் தேர்தல் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. வேட்பாளர்களும், அவர்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டதாக

Read more

ஊடகவியலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாக தாம் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஊடகவியலாளர்களை பயிற்றுவிப்பதற்கான சர்வதேச பயிற்சி மத்திய நிலையம் ஒன்று ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகவியலாளர்களுடனான

Read more

மாணிக்கக்கல் துறையை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தை கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிந்துள்ளார்.

மாணிக்கக்கல் தொழில்துறையை மேம்படுத்துவதற்கான சகல விதமான ஒத்துழைப்புக்களும் தமது அரசாங்கத்தின் கீழ் வழங்கப்படும் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ரக்வான கொடக்கவல பிரதேசத்தில் இடம்பெற்ற

Read more

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க ஆள் அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டமாயமாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பதற்காக அடையாள அட்டையை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தபால்மூலம் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம், தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டை,

Read more

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கை வந்துள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்; நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பேர் கொண்ட கண்காணிப்புக் குழுவொன்று தற்சமயம் இலங்கை வந்;துள்ளது. இந்தக் குழு தமது கண்காணிப்பு நடவடிக்கைகளை

Read more

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி, சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் செயலாளர் எம்.எஸ்.செல்லச்சாமி, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11