நாட்டை வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லவேண்டுமே தவிர தோல்வியை நோக்கி கொண்டு செல்லக் கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்

நாட்டை வெற்றியை நோக்கி கொண்டு செல்ல வேண்டுமே தவிர எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோல்வியை நோக்கிச் செல்லக்கூடாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார். இன்றைய நாளில் நிறைவேற்ற முடியாத

Read more

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பெறப்பட்ட வெற்றியை பாதுகாக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்

ஜனநாயகத்தை நாட்டில் நிலை நாட்டும் நோக்கில் இன்று ஒன்றிணைந்துள்ளதாக இந்த நிகழ்வில்; கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார் கடந்த சில வருடங்களில் சுதந்திரமான சமூகத்தை

Read more

யாழ்;ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து வர்த்தக விமான சேவைகள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கும் சென்னை விமான நிலையத்திற்கும் இடையில் வர்த்தக விமான சேவை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. ஏயார் இந்தியா விமான நிறுவனத்துடன் ஒன்றிணைந்த

Read more

வரி அறவீட்டின் மூலம் பெறும் இலாபத்தை நாட்டு மக்களின் நலனுக்கு முதலீடு செய்யவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்

மக்கள் தன்மீது கொண்டுள்ள நம்பிக்கையை பாதுகாப்பதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இந்த நிகழ்வின்போது தெரிவித்தார். சமூக ஜனநாயக கொள்கையை முதன்மைப்படுத்திக்கொண்டு மக்களுக்கு

Read more

பரீட்சையை மையமாகக் கொண்ட கல்விக் கொள்கைக்கு பதிலாக மாணவர்களை மையமாகக் கொண்ட கல்வி முறையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

நாட்டின் கல்வித்துறைக்கு பாரிய முதலீடுகளை செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதில் கிராமப்புறத்தின் கல்வி மட்டத்தை அதிகரிப்பதற்கு முன்னிலை வழங்கவுள்ளதாக

Read more

பொலநறுவையில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பலவற்றை ஜனாதிபதி மக்களிடம் கைளித்தார்

பொலநறுவை மாவட்ட செயலக காரியாலயம், பொலநறுவை புதிய நகரில் அமைக்கப்பட்ட மெத்சிரிபாய புதிய நிர்வாக கட்டடத் தொகுதி, அரச சேவையாளர்களுக்கான உத்தியோகபூர் வாசஸ்தலக் கட்டடத் தொகுதி, பொலிஸ்

Read more

ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது

ஜனநாயக தேசிய முன்னணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கொழும்பில் கையெழுத்தானது. ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகள், சிவில் அமைப்புக்கள் பல இதன் மூலம் ஒன்றிணைகின்றன. முன்னாள்

Read more

வெட் வரியை எட்டு சதவீதத்தினால் குறைப்பதற்கான இலகு வழியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறுகிறார்

வெட் வரியை எட்டு சதவீதமாக இலகுவான வழிமுறையில் குறைப்பதற்கான திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி பிரதேசத்தில் இடம்பெற்ற

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த மூன்று வருடங்களில் பல வெற்றிகளை பெற்றிருப்பதாக ரோஹித்த அபேகுணவர்தன கூறுகிறார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டு மூன்று வருடத்திற்குள் பல வெற்றிகள் பெறப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் இளம் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன

Read more

தபால்மூல வாக்களிப்பு இன்றும் இடம்பெறுகிறது

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றைய தினமும் இடம்பெறுகின்றன. நேற்றைய தினம் காலை 8.30 முதல் பிற்பகல் 4.15 வரை தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

Read more