பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை இராணுவ தலைமையகத்தை ஜனாதிபதி நாளை திறந்து வைக்கவுள்ளார்
பத்தரமுல்ல, பெலவத்த, அக்குரேகொட இலங்கை இராணுவ நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நாளை திறக்கப்படவுள்ளது. பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளினுடைய
Read more