ஏழாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நாளைக் காலை 7 மணிக்கு ஆரம்பம்

எழாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு நாளை ஒரு கோடியே 59 இலட்சத்து 92ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கத் தயாராகியுள்ளனர். தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அதிகாரிகள், வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுக்கள், ஏனைய கோப்புகளை

Read more

தேர்தலை முன்னிட்டு பொலிஸ் திணைக்களத்தினால் விசேட பாதுகாப்பு வேலைத் திட்டம். 

ஜனாதிபதி தேர்தலை சுதந்திரமாகவும், அமைதியாகவும் நடத்தும் வகையில் பாதுகாப்பு வேலைத் திட்டங்களை பொலிஸ் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. வாக்களிப்பு நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் நடமாடும் பொலிஸ் பாதுகாப்பு கடமைகளுக்கு 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட

Read more

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்குச் சீட்டுக்கள் உபகரணங்கள் ஆகியன வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் 627 வாக்களிப்பு நிலையங்கள்

Read more

சுதந்திரமானதும், நியாயமானதுமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல பிரஜைகளின் பொறுப்பென பிரதமர் தெரிவிப்பு

சுதந்திரமானதும், நியாயமானதுமானதுமான தேர்தலை நடத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது சகல பிரஜைகளின் பொறுப்பென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தல்  முடிவுகள் வெளியிடப்படும்; வரை சட்டத்தையும், ஒழுங்கையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு

Read more

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அரசாங்கம் தெரிவிப்பு

கோதுமை மாவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் எந்தவொரு தீர்மானமும் எடுக்கவில்லையென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று நள்ளிரவில் இருந்து கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்படுமென வெளியாகியுள்ள

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11