ஜனாதிபதித் தேர்தலில் 80 சதவீதத்திற்கு மேலான வாக்காளர்கள் வாக்களிப்பு

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை 80 சதவீதத்தை தாண்டியுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

Read more

தமது ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மென்மேலும் வலுப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

தமது ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை வலுவான முறையில் உறுதிப்படுத்த முடிந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இந்தக் காலப்பகுதியில் ஊடக சுதந்திரம் நிலவியது. ஆரசியல் பழிவாங்கல்கள் எதுவும்

Read more

தேர்தலை மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்க உதவி செய்த சகல தரப்புக்களுக்கும் பிரதமர் நன்றி

மிகவும் அமைதியான, சுதந்திரமான முறையில் தேர்தலை நடத்த முடிந்தமை குறித்து மகிழ்ச்சியடையலாம் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்நின்று நடத்திய தேர்தல்கள்

Read more

வாக்குகளை எண்ணும் நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு – இன்று நள்ளிரவுக்கு முன்னர் முதல் தபால் மூல பெறுபேறு வெளியாகும் சாத்தியம்

ஜனாதிபதித் தேர்தலில் செலுத்தப்பட்ட தபால் மூல வாக்குகளை எண்ணும் நடைமுறைக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். வாக்கெண்ணும் நிலையங்கள் தோறும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது

Read more

இம்முறை சட்டபூர்வமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்ததாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது

2010ஆம், 2015ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இம்முறை, சட்டபூர்வமான முறையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடிந்ததாக கபே அமைப்பு தெரிவித்துள்ளது. தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் தமது அமைப்பைச் சேர்ந்த

Read more

தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறிவிக்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் விசேட அலைவரிசையை ஆரம்பிக்கின்றது

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தேர்தல் பெறுபேறுகளை உடனுக்குடன் அறியத்தர விசேட தேர்தல் அலைவரிசையை ஆரம்பிக்கிறது. Election FM என்ற பெயரில் இன்றிரவு 10.30 தொடக்கம் இறுதி பெறுபேறு

Read more

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான எட்டாவது ஜனாதிபதித் தேர்லுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ளது

இலங்கையின் 8ஆவது ஜனாதிபதித் தேர்தல் இன்று இடம்பெற்றது. இந்த நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை பொலன்னறுவை புதிய நகரத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் தமது

Read more

தமது ஆட்சி காலத்திற்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

தமது ஆட்சி காலத்திற்குள் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த முடிந்திருப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமது ஆட்சி காலத்தில் அரசியல் பழிவாங்கல்கள்

Read more

வாக்களிப்பு சதவீதம் உயர்ந்தளவில் காணப்படுகிறது

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு 80 சதவீதத்தை தாண்டலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை கூடுதலான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததை காணக்கூடிய

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11