பாராளுமன்ற நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாட கட்சித் தலைவர்கள் சந்தித்துள்ளார்கள்.

புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய விதம் பற்றி பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர்களும், சபாநாயகரோடு கலந்துரையாடியுள்ளார்கள்.

Read more

புதிய ஜனாதிபதி நான்கு அதிகாரிகளுக்கான நியமனங்களை வழங்கியுள்ளார்.

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி செயலகத்தில் கடமைகளை ஆரம்பித்தார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர் செனெவிரட்ன ஜனாதிபதியை வரவேற்றார்.

Read more

ஆரம்பித்த பணியை வெற்றிகரமான முறையில் பூர்த்தி செய்யும் வல்லமை புதிய ஜனாதிபதிக்கு இருப்பதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு தாம் தொடக்கி வைக்கும் பணிகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்வதற்கான வல்லமை காணப்படுவதாக முன்னாள் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தீர்மானங்களை எடுத்தால், அதனை

Read more

சஜித் பிரேமதாஸவை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள சிலர் நடவடிக்கை எடுத்ததாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிக்கும் சிலர் ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவை தோற்கடிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

Read more

ஜனாதிபதிக்கு தமது கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக தற்போதைய அரசாங்கம் இராஜினாமா செய்ய வேண்டும் என்று மஹா சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளார்கள்.

புதிய ஜனாதிபதிக்கு தமது கொள்கைக்கு அமைய, நாட்டை நிர்வகிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகுவது பொருத்தமானதாகும் என்று அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் சங்கைக்குரிய

Read more

ஜனாதிபதி இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 10.30ற்கு ஜனாதிபதி செயலகத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கின்றார். இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அவர் நேற்று

Read more

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்தியாவிற்கு வியும் செய்யுமாறு இந்தியப் பிரதமர் அழைப்பு

இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்தியாவிற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர நரேந்திர மோதி அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவின் நெருங்கிய நண்பர் என்ற வகையில் இந்த

Read more

பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்கள்

பாராளுமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். பாராளுமன்ற அதிகாரம் தொடர்பில் அவர்கள் நேற்றைய

Read more

புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து பங்குச் சந்தையின் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உயர்வடைந்துள்ளன

நாட்டின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில் நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையில் பங்குகளில் விலையில்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11