பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.- ஜனாதிபதிக்கு நாளை உத்தியோகபூர்வமாக அறிவிக்க விக்ரமசிங்க தயார்.

பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாளை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

Read more

ஜனாதிபதி தலதா மாளிகையில் வழிபட்டு ஆசிர்வாதம் பெற்றுள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டி ஸ்ரீ தலதா மாளிகையை வழிபட்டார். இதன் போது அதிகளவானோர் கலந்து கொண்டனர். தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவடன நிலமே பிரதீப்

Read more

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் இன்று மாலை

Read more

பாராளுமன்ற நடவடிக்கை தொடர்பில் செயற்குழுக் கூட்டம் நாளை

பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய பாராளுமன்ற விவகாரம் தொடர்பிலான செயற்குழுக் கூட்டம் நாளை முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ளது. இது பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது. சபாநாயகர்

Read more

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார முதலீட்டு உறவுகளை விரிவுபடுத்த புதிய ஜனாதிபதி தயார்

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பொருளாதார முதலீடு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவாக்குவதற்கு தனது அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் நம்பிக்கைக்குரிய உறவுகளை கட்டியெழுப்ப

Read more

புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் புதிய சரித்திரம் எழுதப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு

நாட்டின் சரித்திரத்தில் புதிய வரலாற்றை எழுதுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் அதனுடன் இணைந்த அரசியல்

Read more

புதிய பாதுகாப்புச் செயலாளர் கடமைகளை ஆரம்பித்தார்

புதிய பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன இன்று முற்பகல் பாதுகாப்பு அமைச்சில் உத்தியோகபூர்வமாக கடமைகளை ஆரம்பித்தார். அவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

Read more

ஹொங்கொங்கில் உள்ள தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகத் தகவல்

ஹொங்கோங்கில் உள்ள தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளனர். பல்கலைக்கழத்திற்குள் பலவந்தமாக தங்கியுள்ள மாணவர்கள் அங்குள்ள உடமைகளுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளனர்.

Read more

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது முதலாவது அரச முறைப் பயணமாக இந்தியா செல்கிறார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது முதல் அரச முறைப் பயணமாக எதிர்வரும் 29ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார். புதுடில்லி செல்லும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர்

Read more

பொதுத் தேர்தல் இடம்பெறும் வரை, காபந்து அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை

அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்றைய தினம் பெரும்பாலும் காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு இடமிருப்பதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவியில்

Read more