பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை ஆரம்பித்தார்

மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் அவர் சத்தியப்பிரமாணம் செய்தார். இதேவேளை, பிரதமர் மஹிந்த

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் வழங்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சியின் இரு தரப்புகள் வௌவேறாக சபாநாயகரிடம் கோரிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ரணில் விக்ரமசிங்கவிற்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் வழங்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி சபாநாயகரிடம் இரண்டு கோரிக்கைகளை விடுத்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா,

Read more

புதிய சிந்தனையில் பொருளாதாரத்தை வெற்றிப் பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என வர்த்தக சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதிய எண்ணக்கருவுடன் நாட்டின் பொருளாதாரத்தை வெற்றிகரமான பாதையை நோக்கிக் கொண்டுசெல்ல முடியும் என இலங்கை வர்த்தக சபை நம்பிக்கை தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் நியமனத்துடன்

Read more

முன்னாள் பிரதமர் அமரர் டி.எம் ஜயரட்னவுக்கு கௌரவம் செலுத்தும் வகையில் அன்னாரின் பூதவுடல் நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் வைக்கப்படவுள்ளது

காலஞ்சென்ற முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடலுக்கு கௌரவம் அளிக்கும் வகையில், பூதவுடல் நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு கொண்டுவரப்படவுள்ளது. நாளை பிற்பகல் ஒரு மணியிலிருந்து 3 மணிவரை

Read more

எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் சிக்கல்

எதிர்;க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, பிரதமராக பதவியேற்ற பின்னர் ஏற்படும் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிடம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெற்றிடமாகும், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு சஜித்

Read more

ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள்.

ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைவாக ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுனராக ராஜா கொள்ளுரே நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்திற்கு டாக்டர் சீதா அரம்பேபொலவும், மத்திய மாகாணத்திற்கு

Read more

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிரதமராக பதவியேற்கின்றார்.

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பிரதம மந்திரியாக பதவியேற்க உள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் பிரதமராகப்

Read more

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கையை இரண்டாயிரத்து 500 முதல் 250 வரை குறைக்கத் தீர்மானம்.

ஜனாதிபதியின் தனிப்பட்ட பணியாளர்களை இரண்டாயிரத்து 500 இலிருந்து 250 வரை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் பயணிக்கும் வாகன தொடரணியின் எண்ணிக்கையையும் குறைப்பதற்கு

Read more

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு

பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யுமாறு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான் கான் இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஜனாதிபதி ஏற்றுள்ள அதேவேளை, இரண்டு

Read more

தோல்விக்கு காரணமான பல விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை தயாரிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிப்பு.

சஜித் பிரேமதாஸவின் தோல்விக்கு பல காரணங்கள் தாக்கம் செலுத்தியதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். தோல்விக்கு காரணமான விடயங்களை உள்ளடக்கிய முழுமையான அறிக்கை

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11