தேசிய மரநடுகை வேலைத்திட்டம் நாளை முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது
இலங்கையிடம் உள்ள 29 சதவீதமான வனாந்தரங்களை எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் 35 சதவீதமாக அதிகரிப்பதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைய வேலைத்திட்டங்கள் நாளை முதல் ஆரம்பமாகின்றது.
Read more