சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நேற்று வாக்குமூலம்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிற்சர்லாந்து தூதரக அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். நேற்று மாலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அவர் முகத்தை மூடிய வண்ணம் வருகை தந்து, வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த

Read more