சுவிஸ்சர்லாந்து தூதரக பெண் அலுவலர் இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கத்திளத்தில் வாக்கு மூலம் வழங்குகிறார்

கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளார். அவர் இன்றைய தினம் சட்ட வைத்திய அதிகாரியிடமும் முன்னிலையாக

Read more

தனியார் பஸ் பிரயாணச் சீட்டுக்காக காட் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

தனியார் பஸ் பயணத்திற்கான பிரயாணச் சீட்டுக்கு பதிலாக காட் முறை அறிமுகப்படுத்தப்படுமென அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இடம்பெறும் மோசடிகளை தவிர்ப்பது இதன் நோக்கமாகும். அரைசொகுசு பஸ்

Read more

ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆசிரியர் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி நிதி மோசடி செய்தவர்கள் குறித்து அவதானததுடன் இருக்குமாறு கல்வி அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான நபர்கள் தொடர்பில் தகவல் கிடைப்பின்

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி விரிவாக ஆராய்கிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் கட்சிக்குள் தற்சமயம் தீவிர கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரிவசம் தெரிவித்துள்ளார். கட்சியின்

Read more

கைதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நீதி அமைச்சர் கூறுகிறார்

சிறைச்சாலைக் கைதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கான அவசியம் குறித்து அமைச்சர் நிமால்;;;;; சிறிபால டி சில்வா வலியுறுத்தியுள்ளார். கடந்த அரசாங்க காலத்தில் நீதி

Read more

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்

இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படாது என மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் தெரிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற

Read more

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும்

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 1945ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப்பட்டது. அதற்கு அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம்

Read more

மனப்பாங்கு மாற்றத்தின் ஊடாக தரமான அரச சேவையை கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

முன்னேற்றமானதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு நாட்டின் அரச துறையில் உள்ள அனைத்து பலவீனங்களையும் உடனடியாக சீர்செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன் மனப்பாங்கு மாற்றமொன்றின்

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராகிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவான தயாரான நிலையில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்காக

Read more

பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்றுள்ளார்

பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன பத்தரமுல்ல ஸ்ரீஜயவர்த்தனபுர புதிய இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். நேற்றைய தினம் அங்கு சென்ற பாதுகாப்புச் செயலாளரை இராணுவத்

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jun-04 | 19:06

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 1,790
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 940
புதிய நோயாளிகள் - 41
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 56
நோயிலிருந்து தேறியோர் - 839
இறப்புக்கள் - 11