ஹம்பாந்தோட்டை, தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு, ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்

ஹம்பாந்தோட்டை நகரசபைக்குச் சொந்தமான கூட்டுப் பசளை தயாரிப்பு வளாகத்தில் உள்ள தேசிய திண்மக் கழிவு முகாமைத்துவ திட்டத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பார்வையிட்டார். ஹம்பாந்தோட்டை நகரின் குப்பைப்

Read more

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம், இணையத்தளத்தில் வெளியிடப்படும்

அரசாங்கத்தின் புதிய கொள்கைப் பிரகடனம் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திறமையான வினைத்திறன்மிக்க பிரஜை – சந்தோஷமாக வாழும் குடும்பம் – ஒழுங்க விழுமியமிக்க சிறந்த பண்புகளைக் கொண்ட

Read more

தபால் திணைக்களம், தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என, அமைச்சர் பந்துல குணவர்த்தன உறுதியளித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் கீழ், தபால் திணைக்களம் ஒருபொழுதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது என்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். தபால்

Read more

போக்குவரத்துக்கான தேசிய கொள்கை அமைக்கப்பட உள்ளது

போக்குவரத்திற்காக தேசிய கொள்கை அமைக்கப்பட உள்ளது. பயணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர் ஊடகவியலாளர்களிடம்

Read more

அமுலில் உள்ள தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம்

அமுலில் உள்ள தேர்தல் சட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அரச நிறுவனங்களை இது தொடர்பில்

Read more

அடுத்த வாரம் முதல் சீமெந்தின் விலை குறைக்கப்படும்

உள்நாட்டு சீமெந்து பொதியின் விலை எதிர்வரும் வாரம் முதல் குறைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெட் வரி குறைப்பின் அனுகூலங்களை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை

Read more

இலங்கை பௌத்த நாடு அல்லவென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் கூறுகிறார்

இலங்கை பௌத்த நாடு என அர்த்தப்படுத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் இல்லை என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், மகாவம்சம்

Read more

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச தோற்பார் என கருத்துக் கணிப்புக்கள் முன்கூட்டியே தெரிவித்திருந்ததாக ரணில் கூறுகிறார்

கடந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற சகல பூர்வாங்க கருத்துக் கணிப்புக்களுக்கு அமைய புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தோல்வியடைவார் என உறுதிப்படுத்தப்பட்டதாக

Read more

அடுத்தாண்டில் இருந்து மேலதிகமாக 50 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெறவுள்ளனர்

அடுத்த வருடத்தில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை 33 ஆயிரத்தில் இருந்து 83 ஆயிரம் வரையில் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, மேலும் 50 ஆயிரம்

Read more

டெங்கு நோயினால் பீடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவிப்பு

தற்போது நிலவும் காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோயினால் பீடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது. இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு டெங்கு

Read more