பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷரப்புக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரஃப்பிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசத்துரோக வழக்கில், அவருக்கு அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை அறிவித்தது. பாகிஸ்தானில்

Read more

பிரபல நடிகர் ஜயலத் மனோரத்னவிற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வு

பிரபல நடிகர் ஜயலத் மனோரத்னவிற்காக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விசேட நிகழ்ச்சி கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலைமன்றத்தில் நாளை மாலை இடம்பெறும். மனோரத்ன தற்போது சுகவீனமடைந்துள்ளார். இவரின் படைப்புக்களையும்

Read more

அரச துறை பலமடைவது நாட்டின் அபிவிருத்திக்கு முக்கியமான விடயம் என்கிறார் ஜனாதிபதி

அரசாங்கத்தைச் சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கான ஊடகத்திற்கு விரிவான அழுத்தத்தைக் கொடுக்க முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரச ஊடக நிறுவனங்களுக்கும்,

Read more

சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் கானியா பெனிஸ்டர் விளக்கமறியலில்

சுவிற்சர்லாந்து தூதரகத்தின் கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் என்ற பெண்ணை எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இந்தப் பெண்

Read more

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிவாரண திட்டங்களை உள்ளடக்கும் அமைச்சரவைப் பத்திரம் நாளை

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நிவாரண திட்டங்களை உள்ளடக்கிய அமைச்சரவைப் பத்திரம் நாளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவையில் முன்வைக்கப்படும். நிதியமைச்சர்

Read more

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன விபத்து சம்பவம் தொடர்பான தொலைபேசி உரையாடல் அறிக்கை கோரப்பட்டுள்ளது

2016ஆம் ஆண்டு ராஜகிரியவில் இளைஞர் ஒருவரை வாகன விபத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சட்டத்தரணி மூலம் நேற்று நீதிமன்றில்

Read more

வெள்ளைவான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில்

வெள்ளை வான் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்துடன்

Read more

மகா சங்கத்தினரின் ஆலோசனைகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி முன்னோக்கி எடுத்துச் செல்லப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு

கட்சிக்குள் ஒழுக்கமில்லாமை ஐக்கிய தேசியக் கட்சியின் சீர்குலைவிற்குக் காரணம் என அந்தக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது. அமைதியான எதிர்கால திட்டமிடல் இல்லாமை ஒரு பிரதான பிரச்சினையாகும்

Read more

இலங்கையுடன் புரிந்துணர்வை விருத்தி செய்து கொள்ள வேண்டியதன் தேவையை தமது நாடு உணர்ந்திருப்பதாக சுவிற்சர்லாந்து தெரிவிப்பு

இலங்கை அரசுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படுமென சுவிற்சர்லாந்து வலியுறுத்தியுள்ளது. இரண்டு நாடுகளினதும் மேம்பாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் ஹான்;ஸ் பீற்றர் மொக் கூறியுள்ளார்.

Read more