வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களை அதில் இருந்து மீட்டு பொருளாதார ரீதியில் பலப்படுவத்துவது வேலைத்திட்டத்தின் நோக்கமென ஜனாதிபதி தெரிவிப்பு.

வறுமையை ஒழிக்கும் நோக்கில் ஒரு இலட்சம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் அரசாங்கத்தின் வேலைத் திட்டம் அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. குறைந்த வருமானம் பெறுபவர்களை

Read more

சப்பிரிகம வேலைத்திட்டத்தை அமுல்படுத்த நாடு தயார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கு அமைவாக, அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக அடுத்த வருடம் சகல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கும் 20 லட்சம் ரூபா வழங்கப்படவுள்ளது. இந்த வேலைத்திட்டத்தினை கொழும்பு

Read more

நிபந்தனைகளுக்கு அடிபணிய தான் தயார் இல்லை என சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்

கட்சித் தலைமை இல்லாது பிரதமர் அபேட்சகராக பொறுப்பேற்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு தான் தயாராக இல்லை என்று அவர்

Read more

கேகாலை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றிற்காக இரண்டு பொலிஸார் பணியிலிருந்து நிறுத்தம்

கேகாலை நீதிமன்றத்திற்கு அருகில் ஆயுதம் ஒன்றினால் தாக்குதல் மேற்கொண்டு பெண்ணொருவரை கொலை செய்த சம்பவம் இடம்பெற்ற போது, நீதிமன்ற வளாகத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் இருவர் பணியிலிருந்து

Read more

புதிய பிரதிநிதிகளுடன் பிரித்தானியப் பாரளுமன்றம் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்க உள்ளது

புதிய பிரதிநிதிகளுடன் பிரித்தானிய பாராளுமன்றம் தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கின்றது. நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டவர்களில் 140 பேர் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில்

Read more

கட்சி பேதமின்றி சகல பட்டதாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது

சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பை வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். கட்சி பேதம் இன்றி, பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில்வாய்ப்பு

Read more

சுவிற்சர்லாந்து தூதரக பணியாளர் தொடர்பிலான சம்பவம் நாட்டின் நற்பெயரை சீர்குலைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என ,ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம கூறுகிறார்

சுவிற்சர்லாந்து தூதரக அலுவலகப் பணியாளர் சம்பவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நற்பெயருக்கு மாத்திரமல்லாது, நாட்டின் நற்பெயருக்கு களம் ஏற்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டதென ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

Read more

ஐக்கிய தேசியக் கட்சி ஜனவரி மாதம் தொடக்கம் புதிய பயணத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சி ஜனவரி மாதத்தில் இருந்து புதிய பயணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க உள்ளதாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தாம் எப்பொழுதும் தலைமைத்துவத்தில் இருக்க

Read more

ஜனாதிபதிச் செயலகத்தில் பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல் பாவனை தடைத் தீர்மானத்தை சுற்றாடல் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன

ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை மற்றும் பல்வேறு பட்ட சந்திப்புக்களின்போது பிளாஸ்ரிக் தண்ணீர் போத்தல் வழங்குவதை நிறுத்துவதற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட தீர்மானத்தை சுற்றாடல் அமைப்புக்கள்

Read more