98 ரூபாவுக்கும் அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்வோருக்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி 98 ரூபாவுக்கும் அதிகமான விலையில் அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை மேலும்

Read more

சீரற்ற காலநிலை காரணமாக 13 மாவட்டங்கள் பாதிப்பு – நாடளாவிய ரீதியில் 64 ஆயிரம் பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 13 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில், 18 ஆயிரத்து 840 குடும்பங்களைச் சேர்ந்த 64 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆகும். இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். 120 இடைத்தங்கல் முகாம்களில் 4904 குடும்பங்களைச் சேர்ந்த 16 ஆயிரத்து 850 பேர் தங்கியுள்ளனர். 1066 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளின்

Read more

வற் வரி 15 வீதத்திலிருந்து எட்டு வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ள என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

வற் வரி 15 வீதத்திலிருந்து எட்டு வீதமாக குறைக்கப்பட்டதன் மூலம் உள்ளுர் சந்தையில் பொருட்களின் விலைகள் குறைவடைந்துள்ளன என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் பல பொருட்களின் விலைகள்

Read more