நத்தார் பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகின்றனர்.

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு இடம்பெறவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா ஆராதணைகளுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தலைநகர் கொழும்பு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கத்தோலிக்க

Read more

தேசிய கலைகளை பாதுகாக்க சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

தேசிய கலைகளினதும் கலைஞர்களினதும் மேம்பாட்டிற்காக தனது பதவிக்காலத்தில் முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்தார். எமது பாரம்பரியங்களையும் நாட்டின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை பாதுகாக்கும்

Read more

தெற்காசியாவில் குறைந்த அபிவிருத்தி வேகத்தைக் கொண்ட நாடாக இலங்கையை மாற்றியது கடந்த அரசாங்கமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நல்லிணக்க ஆட்சி காலத்தில் தெற்காசியாவின் குறைந்தளவிலான அபிவிருத்தி வளர்ச்சி வேகத்தைக் கொண்ட நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதான செயலாளர் டியு குணசேகர

Read more

தனியார் பஸ்களில் இரைச்சலான இசையை தடை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தனியார் பஸ்களில் இரைச்சலுடனான இசையை தடை செய்யும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவின் தலைமையில்

Read more

பதவிக்காகப் பிளவுபடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச கூறுகிறார்

பதவிக்காகப் பிளவுபடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளர்ர். கடந்த அரசாங்க காலத்தில் காஸ் தட்டுப்பாடு இருப்பதாக வதந்திகளைப் பரப்பியதும் ஒரு சூழ்ச்சியாகுமென அவர்

Read more

ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதித்த, கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பில் குடிவரவு, குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிசார் விடுத்த

Read more