கொறோனா வைரஸ் தொற்றினால் வைத்தியசாலைக்கு அருகில் உள்ள மக்களுக்கு எவ்வித அவதானமும் இல்லையென சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

கொறோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீன நாட்டுப் பெண் சுகமடைந்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவரைத்; தவிர வேறு எவரும் இலங்கையில் வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக

Read more

கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டம் பிரதமர் தலைமையில் நாளை ஆரம்பம்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக 14 ஆயிரத்து 22 வீடுகளைகளை நிர்மாணிக்கும் கமட்ட கெயக் ரட்டட்ட ஹெட்டக் வேலைத்திட்டம் நாளை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் அங்குரார்ப்பண நிகழ்வு குருநாகல்

Read more

அனுமதியின்றி இறக்குமதி செய்யப்பட்ட முகக் கவசங்களை நுகர்வோர் அதிகாரசபை கைப்பற்றியுள்ளது

அனுமதியின்றி சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பத்தாயிரத்து 400 முகக் கவசங்கள் புறக்கோட்டை உள்ள மருந்தகம் ஒன்றில் இன்று கைப்பற்றப்பட்டதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது. தற்போதைய நிலையில்

Read more

கடந்த அரசாங்கத்தின் மீது குறை கூறி பொறுப்புகளில் இருந்து விலகுவதற்கு தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கவில்லையென ராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க தெரிவிப்பு

எட்டு சதவீதமான இருந்த வட்டி வீதம் 15 சதவீதமாக அதிகரிக்க மத்திய வங்கி பிணை முறி மோசடியே காரணமென ராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமநிங்க தெரிவித்துள்ளார். இதனால்

Read more

சுதந்திர தின விழாவை முன்னிட்டு கொழும்பில் உள்ள 15 பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை

சுதந்திரதின விழாவிற்கான பயிற்சி நடவடிக்கை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச, தனியார், சர்வதேச பாடசாலைகள் 15க்கு எதிர்வரும் திங்கட்கிழமை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மாதம் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். எதிர்வரும் 7ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரையில் இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த

Read more

லக்ஸம்பர்க் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம்.

லக்ஸம்பேர்க் வெளிவிவகார அமைச்சர் ஜீன் அசல்போன் இலங்கை வந்துள்ளார். நேற்றிரவு இலங்கை வந்த அவரை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத

Read more

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாடு செல்வதற்கான தடை தற்காலிகமாக நீக்கம்.

இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை தற்காலிகமாக நீக்க மூவர் அடங்கிய கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆர் குருசிங்க, அமல்

Read more

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 124 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 124 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவின் வுஹான் நகரில் இருந்தே குறித்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படும் நிலையில்,

Read more

கொரோனா வைரஸ் தொடர்பில், தேவையற்ற பீதி கொள்ளத் தேவையில்லை என அரசாங்கம் தெரிவிப்பு.

கொரோனா வைரஸ் குறித்து தேவையற்ற பீதி கொள்ளத் தேவையில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. நோய்க்கு சிகிச்சையளிக்கத்; தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read more