கடந்த அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டிருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

உள்நாட்டு கைப்பணி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான சந்தையை அiடாளம் காண்பதற்காக லக்ஷல உட்பட அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கடந்த காலங்களிலட் துறைசார்

Read more

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

ஏட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனாதிபதிக்கான 21 மரியாதை வேட்டுக்களும் தீர்க்கப்படவுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி

Read more

இலங்கைக்கும் சுவிஸ்சர்லாந்துக்கும் இடையிலான உறவுகளில் எந்த நெருக்கடியும் கிடையாதென வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும், சுவிஸ்சர்லாந்துக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்புக்களையும், நட்புறவையும் முன்னெடுத்துச் செல்வதில் எந்தவித தடையும் கிடையாதென அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். சுவிஸ்சர்லாந்து அதிகாரி தொடர்பாக எழுந்துள்ள

Read more

விமர்சனங்களின் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு இடங்களிலும் விமர்சனங்களை மேற்கொண்டு ஊடக கண்காட்சிகளை நடத்துவதன் மூலம் கட்சியின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியில் நெருக்கடிகள் இருக்குமாயின்

Read more

புதிதாக மின்சார அலகுகள் சேர்க்கப்படாததால், கடந்த வருடம் மின்சார சபையின் நட்டம் எட்டாயிரம் கோடிக்கும் அதிகமாகும்

மின்சார அலகுகள் புதிதாக சேர்க்கப்படாததால், கடந்த வருடம் மின்சார சபையின் நட்டம் எட்டாயிரம் கோடியையும் தாண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் புதிய மின்சார செயற்றிட்டங்களை முன்னெடுக்காமையே இதற்கான காரணம் என

Read more