சிங்கப்பூரும், இலங்கையும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.

இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் சட்டம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் காசி விஸ்வநாதன் சண்முகத்திற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த

Read more

ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் கட்சியின் உள்மட்டத்தில் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொடர்பான பிரச்சினைக்கு கட்சி உள்ளக மட்டத்தில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்குமென ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்

Read more

நாட்டிற்கும் மக்களுக்கும் அபிவிருத்தியைக் கொண்டுவரும் சிறந்த பயணம் ஆரமபிக்கப்பட்டிருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் முன் வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனம் தொடர்பில் ஒத்தி வைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று இரண்டாவது நாளாகவும்

Read more

சுக்ஷா மாணவர் காப்புறுதி வேலைத் திட்டம் பாரிய அளவில் முன்னெடுக்கப்படுகிறது.

சுரக்ஷ மாணவ காப்;புறுதி வேலைத்திட்டம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கைவிடப்படமாட்டாதென கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாணவர்களின் சுபீட்சகத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த வேலைத் திட்டத்தை, குறுகிய அரசியல்

Read more

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல நுகேகொட நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவுடன் இடம்பெற்ற தொலைபேசி கலந்துரையாடலை

Read more

ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல்பதிவு தொடர்பான விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் குரல்பதிவு தொடர்பாக கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். சர்ச்சைக்குரிய குரல்பதிவுகள் ஊடகங்களின் ஊடாக வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாருக்கும், நீதிச்

Read more

கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் பற்றி கண்டறிவதற்காக அமைச்சர்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு விஜயம் செய்துள்ளார்கள்

கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி பற்றிய முறைப்பாடுகள் பற்றி துரிதமாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு அமைச்சர்கள் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள். கடந்த

Read more

மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு விமானப் பயணப் பாதைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பதற்ற நிலையை கருத்திற் கொண்டு ஸ்ரீலங்கன் விமான சேவை கொழும்பிலிருந்து லண்டன் நகருக்கான பயணப் பாதையில் மாற்றங்களை மேற்கொண்டிருக்கிறது. இதற்கமைய, ஸ்ரீலங்கன்

Read more

அமெரிக்க ஜனாதிபதியின் தலைக்கு ஈரான் பரிசு அறிவிப்பு

ஈரானிய இராணுவத்தளபதி காசிம் சொலைமானி, அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அதற்காக அமெரிக்காவை பழிவாங்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி

Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் தொடர்பில் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்கவின் தொலைபேசி கலந்துரையாடல்கள் பற்றி விசாரிப்பதற்கான ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். குற்றமிழைத்தவர்கள் மீது

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-01 | 17:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 146
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 126
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 231
நோயிலிருந்து தேறியோர் - 18
இறப்புக்கள் - 2