தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் நிகழ்வு இன்று.

புதிய வருடத்தில் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளது. சுமார் இரண்டு இலட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் இம்முறை தரம் ஒன்றில்

Read more

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் வாக்குறுதியை நிறைவேற்றியமைக்காக அரசாங்கத்திற்கு பாராட்டு,

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய உறுதிமொழி நிறைவேற்றப்பட்டதைப் போன்று அபிவிருத்தி தொடர்பான ஏனைய உறுதி மொழிகளும் நிறைவேற்றப்படும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலை

Read more

குறைந்த வருமானம் பெறுவோருக்கு ஒரு லட்சம் தொழில்வாய்ப்புக்களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் துரிதம்.

‘சௌபாக்கியத்தின் தொலைநோக்கு’ என்ற தலைப்பிலான கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பலநோக்கு அபிவிருத்தி செயலணிக்காக குறைந்த வருமானம் பெறுவோரிலிருந்து ஒரு இலட்சம் பேருக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டத்தின் திட்டமிடல்

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி உக்கிரம் – செயற்குழு இன்று கூடுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பான நெருக்கடி தீவிரம் அடைந்துள்ளது. இன்று நடைபெறும் செயற்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைமைத்துவம் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர்

Read more

கடந்த தசாப்தத்தில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பு.

கடந்த தசாப்தத்தில் பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டுச் சென்ற மாணவர்களுக்கு மீண்டும் பல்கலைக்கழக வாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த மாணவர்களுக்கு தாம் பகிடிவதை எதிர்கொண்ட பல்கலைக்கழகத்திற்கு

Read more

சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் வர்த்தக உடன்படிக்கை.

அமெரிக்காவும், சீனாவும் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளன. சந்தைகளைப் பாதித்து உலக பொருளாதாரத்தின் மீது தாக்கம் செலுத்திய வர்த்தகப் போரைத் தணிப்பது உடன்படிக்கையின் நோக்கமாகும். இந்த உடன்படிக்கை மாற்றத்திற்கு வித்திடுவதாக

Read more

விளையாட்டுத்துறை சார் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்கத் திட்டம்.

சர்வதேச மட்டத்திலான விளையாட்டு பல்கலைக்கழகம் ஒன்று எதிர்காலத்தில் அமைக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. கடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில்

Read more