பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் எந்த பயங்கரவாத இயக்கத்திற்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு வழிவகுக்கும் எந்தவொரு தீவிரவாத அமைப்புக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாழ்வதற்கும், சுதந்திரமான கருத்தை பின்பற்றவும், அதனை வெளிப்படுத்தவும், சுதந்திரமாக வாழ்வதற்கும்

Read more

நாட்டின் 72ஆவது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாழ்த்து செய்தியொன்றை அனுப்பியுள்ளார். சீன மக்களுடன் இணைந்து தமது

Read more

அரைச்சொகுசு பஸ் சேவை தொடர்பாக அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் இந்த வாரம் கையளிக்கப்படவுள்ளது.

அரைச்சொகுசு பஸ் சேவைகள் தொடர்பாக இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை இந்த வாரம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இந்த பஸ் சேவையை சேவையிலிருந்து

Read more

பேஸ்புக் நிறுவனம் 16ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் தமது 16ஆவது ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுகிறது. மார்க் சக்கர்பர்க் இதன் ஸ்தாபகராவார். அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்களே பேஸ்புக்கின் முதலாவது அங்கத்தவர்களாவர்.

Read more

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பமாகிறது

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கட் தொடர் நாளை ஆரம்பமாகிறது. முதல் போட்டி நாளை காலை 7.30 அளவில் ஹெமில்ட்டனில் இடம்பெறவுள்ளது. இரு அணிகளுக்கும்

Read more

நாட்டின் சகல மக்களும் சுதந்திரமாக வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

இலங்கை ஒற்றையாட்சியுடைய அரசாகும். சுதந்திரமும், இறைமையும் தன்னாதிக்கமும் கொண்ட ஜனநாயகக் குடியரசாகும். 500 ஆண்டுகளாக ஏகாதிபத்திய காலனித்துவ கால ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று இன்றோடு 72 வருடங்களாகின்றது.

Read more

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்திற்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா இலங்கைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக்கல் பொம்பியோ தனது வாழ்த்துச் செய்தியில், இலங்கையுடனான உறவை மேலும்

Read more

512 சிறைக் கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 கைதிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நீதி மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர்

Read more

உலக புற்றுநோய் தினம் இன்றாகும்

உலக புற்றுநோய் தினம் இன்றாகும். புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன்றைய தினம் மருத்துவ உலகில் மிக முக்கிய தினமாக கருதப்படுகிறது.

Read more

பாராளுமன்றத்தின் செயற்குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் நாளை அறிவிக்கப்படவுள்ளது

பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்காக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர் விபரங்களை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நாளை வெளியிடவுள்ளார். பாராளுமன்றத்தின் தவணை முடிவடைகின்ற போது செல்லுபடியாகாமல் போகும். அதன்படி, செயற்குழுவிற்கான புதிய

Read more