மருந்து விநியோகம், சிரேஷ்ட் பிரஜைகளுக்கான வட்டி நிவாரணம், உரம் வழங்கல் ஆகிய பிரிவுகளுக்காக கோடிக்கணக்கான கடன் செலுத்த வேண்டியுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களுக்க நிதி ஒதுக்கப்படாமையினால் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. உரம் வழங்கியவர்களுக்கு 27 ஆயிரத்து 950 மில்லியன் ரூபா செலுத்தப்படவில்லை. பாடசாலை அபிவிருத்தி கம்பெரலிய

Read more

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கக் காங்கிரஸின் பிரதிநிதிகள் சபையில் உரையாற்றியுள்ளார். மேலும் நான்கு ஆண்டுகளுக்கு பதவிகளை தொடர எதிர்பார்ப்பதாக அவர் இதன் போது அறிவித்திருந்தார். அமெரிக்காவை

Read more

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இரண்டு நிறுவனங்கள் பிணைமுறி தொடர்பான தடயவியல் அறிக்கையை தயாரித்திருப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்

பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இரண்டு நிறுவனங்கள் பிணைமுறி தொடர்பான தடயவியல் அறிக்கையை தயாரித்திருப்பதாக அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை தயாரிப்பதற்கு

Read more

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் சிறை வைக்கப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தம்மை பிணையில் விடுவிக்குமாறு ஹேமசிறி பெர்னாண்டோ தாக்கல் செய்திருந்த மீளாய்வு

Read more

மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ள அரசாங்கம் ஒருபோதும் தீர்மானிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்

எந்த விதத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரண்டு மணித்தியாலங்கள் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற்றாலும், அமைச்சுக்கு எந்தவித

Read more

18 வயதிற்குக் குறைந்த சிறுவர்களை தடுப்புக் காவலில் வைப்பதற்கு எதிராக அரசாங்கம் யுனிசெப் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எமா எப்ரஹாமுக்கும் இடையிலான சந்திப்பு நீதி அமைச்சில் இடம்பெற்றது. 18 வயதிற்குக்

Read more

19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவு

தென்னாபிரிக்காவில் இடம்பெற்று வரும் 19 உட்பட்டவருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற பாகிஸ்தானுடான போட்டியில் இந்திய அணி

Read more

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் ஒரு மணிக்குக் கூடவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூலமான கேள்விகளுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பதிலளிக்கவுள்ளார். மோட்டார் வாகன சட்டத்தின் கீழான உத்தரவுகள்

Read more

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சகலரும் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியமில்லையெனத் தெரிவிப்பு

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சகலரும் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியமில்லையென சுகாதாரப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான அனைத்து

Read more

மின்சாரத் துண்டிப்பை மேற்கொள்ளாது பார்த்துக்கொள்ளுமாறு குறித்த பிரிவினருக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர ஆலோசனை

மீண்டும் எந்தவொரு வகையிலும் மின்துண்டிப்பு இடம்பெறாத வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர மின்சார சபைக்கும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கும் வேண்டுகொள் விடுத்தார். சில பிரதேசங்களில்

Read more