சீனாவிலிருந்து வருகைதரும் எந்வொரு நபரையும் இரண்டு வாரங்களுக்கு தனிப்படுத்தப்பட்டு வைப்பதற்கான நடவடிக்கையை ஹொங்;கொங் ஆரம்பித்துள்ளது

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சீனாவிலிருந்து வருகைதரும் எந்வொரு நபரையும் இரண்டு வாரங்களுக்கு தனிப்படுத்தப்பட்டு வைப்பதற்கான நடவடிக்கையை ஹொங்;கொங் ஆரம்பித்துள்ளது. பிரயாணிகள் அவருக்கான தனிப்படுத்தப்பட்ட ஹொட்டல் அறைகளில் அல்லது

Read more

இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து, இலங்கை – இந்திய பிரதமர்கள் கலந்துரையாடியுள்ளனர்

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ராஸ்டபதிபவனியில்

Read more

கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியிலிருந்து விலக தயாராகிறார்

சபாநாயகர் கருஜயசூரிய இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றார். எதிர்வரும் ஐந்தாண்டுக்காக சிறந்த நபர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யுமாறு சபாநாயகர்

Read more

அரசாங்கம் வழங்கிய வரி நிவாரணத்தினால் சந்தையில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களின் விலை குறைவடைகின்றன

அரசாங்கத்தின் வரி நிவாரண நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமான பொருட்களுக்கான விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை

Read more

நாட்டிலுள்ள பாதைகளின் இரு மருங்கிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பம்

நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு –ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜோன்ஸ்டன்

Read more

இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றியது

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் நியூசிலாந்து அணி 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஒக்லேன்ட்டில் இடம்பெற்ற இந்தப் போட்டியில்

Read more

இந்தியா சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துள்ளார்

இந்தியா சென்றுள்ள இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இன்று முற்பகல் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கை தமிழர் விவகாரம்

Read more

தொழிலற்ற பட்டதாரிகளை வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்திகதி 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது

தொழிலற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளை தொழில்வாய்ப்புக்களில் ஈடுபடுத்தும் வேலைத்திட்டத்திற்காக கோரப்பட்ட விண்ணப்பத்திகதி மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்

Read more

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை இடம்பெறவுள்ளது

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை, பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது. நேற்று கூடிய பாராளுமன்ற

Read more

இளையோர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளது

இளையோர் பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் எதிர்வரும் 22ம் திகதி இடம்பெறவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலை எதிர்வரும் 15ம் திகதி

Read more