தமிழ் மக்கள் மீதான இந்தியாவின் கரிசனை தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெற்றிகரமாக அமைந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன்போது, வீடமைப்புத் திட்டத்திற்கான நிதி சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது. இதனுடன் தொடர்புடைய முழு

Read more

பகிடிவதை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

படிகிவதை காரணமாக பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய மாணவர்கள், மீண்டும் தமது கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. பகிடிவதை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு, இதற்கான நடவடிக்கைளை

Read more

தாய்லாந்து துப்பாக்கி தாரி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூட்டை நடத்திய இராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதாக தாய்லாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இவர் தாய்லாந்தின் வடகிழக்குப் பகுதியில் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த இராணுவ

Read more

19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ணப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

காட்டுத் தீயினால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவுஸ்ரேலிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், நிதிதிரட்டும் கண்காட்சி போட்டி ஒன்று இன்று இடம்பெற்றது. பொண்டிங் இளவன் மற்றும் கில்கிரிஸ்ட் இளவன்

Read more

எதிர்கால தலைமுறை பெருமைப்படக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தனக்கு தெளிவான நோக்கு உள்ளது என்றும் அதனை தான் கொள்கை பிரகடனத்தின் மூலம் மக்களுக்கு முன்வைத்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய

Read more

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தான் உயர்ந்தபட்ச பங்களிப்பை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் தெரிவிப்பு.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தான் உயர்ந்தபட்ச பங்களிப்பை இலங்கைக்கு வழங்குவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

Read more

முன்னாள் ஆளுனர் அசாத் சாலியின் அழுத்தம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மேலும் பல தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னாள் ஆளுனர் அசாத் சாலியினால் அழுத்தம் பிரயோகிக்கவில்லை என்றால் மாவனெல்ல புத்தர் சிலைக்கு பாதிப்பு ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சிறந்த முறையில் விசாரணை செய்திருக்க முடியும் என

Read more

சாஸ் வைரஸ் தாக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கையை விட கொரோனாவினால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் பாதிப்புக்கள், தற்போதைய நிலமைகள் தொடர்பில் சீன தேசிய சுகாதார ஆணைக்குழு நேற்று விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கொரோனா தொற்றானது தற்போது

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர்

Read more

எயார்பஸ் நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு எயார்பஸ் கொள்வனவு தொடர்பில் ஏற்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு பிரேரணை, பாராளுமன்றத்தில் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளது. நேற்று கூடிய பாராளுமன்ற

Read more