ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி என்ற கட்சியின் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று பதிவு செய்யப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தவிசாளராகவும்

Read more

எம்.சி.சி. ஒப்பந்தம் தொடர்பான ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட புத்திஜீவிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

எம்.சி.சி. ஒப்பந்தம் பற்றி ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட புத்திஜீவிகளின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது. 2019ஆம் ஆண்டு

Read more

கடந்த அரசாங்கத்தினால் எரிபொருள் விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், மக்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லையென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த அரசாங்கம் எரிபொருள் சூத்திரத்தை நடைமுறைப்படுத்தியிருந்தால், உலக சந்தையில் எரிபொருளின் விலை உயர்வடையும்போது நாட்டில் எரிபொருளின் விலை அதிகரித்தும், உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடையும் பொழுது

Read more

புங்குடுதீவு மாணவி கொலை சம்பவம் தொடர்பில் கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் தனிப்பட்ட பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், சந்தேக நபரிடம் இருந்து பொறுப்பேற்கப்பட்ட மோட்டார் சைக்கிள் பல வருடங்களாக

Read more

அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு, சாட்சி விசாரணைகளை இன்று ஆரம்பிக்கின்றது

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு கிடைக்கப் பெற்ற முறைபாடுகள் தொடர்பிலான விசாரணைகள் இன்று ஆரம்பமாகின்றன. 2015ஆம் ஆண்டு தொடக்கம் கடந்த வருடம் நவம்பர் மாதம்

Read more

எதிர்த் தரப்பினரைப் பழிவாங்குவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையில்லை என்று பிரதமர் கூறுகிறார்

எதிர்த்தரப்பினரைப் பழிவாங்குவது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தவறிழைப்பவர்களுக்கு சட்டத்தின் ஊடாக தண்டனை வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார். வரலாற்று முக்கியத்துவம்

Read more

இராணுவத் தளபதிக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை, அமெரிக்காவுக்கு தெரியப்படுத்த தூதுவர் தயார்

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத் தடைக்கு இலங்கை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. குறித்த நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீள் பரிசீலனையை

Read more

எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் சின்னம் தொடர்பான பிரச்சினை தொடர்கிறது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணிக்கு இடையில் நிலவும் முரண்பாடுகள் மேலும் வலுவடைந்துள்ளன. எவ்வாறாயினும், எதிர்வரும்

Read more

குடியுரிமைத் திருத்தச் சட்டம் மாற்றப்படாது என பிரதமர் மோடி திட்ட வட்டமாக அறிவிப்பு

பல்வேறு அழுத்தங்கள், நெருக்கடிகள் வந்தாலும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் ஜம்மு-காஷ்மீருக்கான 370ஆவது பிரிவு சிறப்பு அந்தஸ்து இரத்து ஆகியவற்றைத் திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என இந்திய

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 12:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 122
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 104
புதிய நோயாளிகள் - 0
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2