கடந்த அரசாங்கத்தின் கொள்கைகளினால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்ததாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் எடுத்த சில தீர்மானங்களினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்ததாக இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இலங்கை சார்க் வலயத்தில் குறைந்த வளர்ச்சியை

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கடந்த அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்ற தற்போதைய அரசாங்கம் கட்டுப்படவில்லை என்று இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

சாய்ந்தமருது நகர சபையை பிரகடனம் செய்யும் போது, அடிப்படை விதிமுறைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன, மத அம்சங்களை

Read more

சம்பந்தன், விக்னேஸ்வரன் போன்றவர்களின் கூட்டணிகளினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லை என்று வி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எவருக்கேனும் கூட்டுச் சேரும் விருப்பம் இருக்குமாயின், அவர்களுக்கு ஜனநாயகத்திற்காக பெரிதும் போராடிய, தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும் என அதன் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவிக்கின்றார். பொறுப்பு

Read more

இலங்கையர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையர்களுக்கு கூடுதலான வேலைவாய்ப்புக்களை வழங்க ஜப்பான் இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உயர் அதிகாரிகள் அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இது தொடர்பான

Read more

சகல தொழிற்சங்க சங்கங்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்

சகல தொழிற்சங்க சம்மேளனங்களில் உரிமைகளும் உரிய வகையில் பாதுகாக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்கம்

Read more

மத்திய வங்கியின் பிணை முறி தொடர்பிலான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பிலான பாராளுமன்ற ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று ஆரம்பமாகிறது

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பிலான குற்றச்சாட்டு குறித்த கணக்கறிக்கை சம்பந்தமான பாராளுமன்ற ஒத்திவைப்பு விவாதம் இன்று இடம்பெறவுள்ளது. இன்றும், நாளையும் இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

சீனாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 868ஆக அதிகரித்துள்ளது

சீனாவில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 868ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 72 ஆயிரத்து 436ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதேவேளை, வைரஸ்

Read more

அடுத்த மாதம் 2ஆம் திகதிக்கும், 6ஆம் திகதிக்கும் இடையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் சாத்தியம் காணப்படுகிறது

அடுத்த மாதம் 2ஆம் திகதியிலிருந்து 6ஆம் திகதிக்கு இடையில் ஜனாதிபதி நிச்சயம் பாராளுமன்றத்தை கலைப்பார் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஊடக அமைச்சில்

Read more

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முக்கிய கலந்துரையாடல் இன்று மாலை இடம்பெறவுள்ளது

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளிட்ட 10 கட்சிகளை உள்ளடக்கிய ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் முதலாவது, கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று

Read more

கொலன்னாவ வீடமைப்புத் தொகுதி அடுத்த மாதம் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

கொலன்னாவ தொடர்மாடி குடியிருப்பு அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அடுத்த மாதம் அளவில் இந்த வீடமைப்பு தொகுதி மக்களிடம் கையளிக்க எதிர்பார்க்கப்படுகிறது. கொலன்னாவையில் குறைந்த வருமானம்

Read more