நல்லாட்சி அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு இணக்கம் தெரிவித்திருந்த நாட்டுக்கு பொருத்தமற்ற யோசனையில் இருந்து விலக அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் பேரவையின் பிரேரணை சம்பந்தமான இணை அனுசரணையில் இருந்து விலகுவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. மனித உரிமைகளின் பேரவையின் 43 ஆவது அமர்வில் இலங்கை

Read more

நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்காக முன்னயை அரசாங்கம் அதிகளவான நிதியை வழங்கியதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு

கடந்த ஆட்சியின்போது நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு வருடம் ஒன்றுக்கு 300 கோடி ரூபா நிதி வழங்கப்பட்டதான தேசிய சுதந்திர முன்னணியின் பிரசார செயலாளர் முஹம்மத் முஸமில் தெரிவித்துள்ளார்.

Read more

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைப் பிரகடனத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து உறுதிமொழிகளையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி உறுதி.

‘சுபீட்சத்தின் தெலைநோக்கு’ கொள்கை பிரகடனத்தின் கீழ் ஒரு இலட்சம் கிலோமீற்றர் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம்; ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Read more

மக்கள் நலன்மிக்க திறமையானவர்களை அடுத்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டுகின்றார்.

மக்கள் நலன்மிக்க திறமையானவர்களை அடுத்த பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது மக்களின் பொறுப்பாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறுபான்மை பாராளுமன்றத்தின் மூலம் மக்களின் தேவைகளை நிறைவேற்ற

Read more

பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணிக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டணிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வருகிறது. தேசிய சமாதான சக்தி

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை இறுதிக் கட்டத்தில்.

உயர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில்

Read more

காலஞ்சென்ற சங்கைக்குரிய அம்பிட்டியே ஸ்ரீ ராஹூல தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று.

காலஞ்சென்ற மஹரகம ஸ்ரீ வஜிரஞான தர்ம நிலைய அதிபதி சங்கைக்குரிய அம்பிட்டியே ஸ்ரீ ராஹூல நாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் கொழும்பு ஹென்ரி பேதிரிஸ் மைதானத்தில் இன்று

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Mar-31 | 16:03

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 129
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 111
புதிய நோயாளிகள் - 7
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 173
நோயிலிருந்து தேறியோர் - 16
இறப்புக்கள் - 2