தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் மத வழிபாட்டுத் தலங்களை பிரசாரங்களுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று தேர்தல் ஆணைக்குழு கோரிக்கை.

தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் சமய வழிபாட்டுத் தலங்களில் அரசியல் கூட்டங்களை நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும், கடந்த காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த

Read more

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தமது அலுவலகத்தை உரிய தரப்பிடம் கையளித்துள்ளார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 24 மணித்தியாலங்களுக்குள் தாம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தையும், அதனுடன் தொடர்புடைய சகலவற்றையும் உரிய தரப்பிடம் கையளித்ததாக முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

Read more

தற்சமயம் நிலவும் சூடான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம் நிலவும் கடுமையான உஷ்ணம் எதிர்வரும் சில வாரங்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதுபற்றி மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்காவிட்டால், பல்வேறு சுகாதார

Read more

இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைகின்றன

இலங்கை கிரிக்கட் அணி மீது பாகிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 11 வருடங்கள் நிறைவடைகின்றன. உலக வரலாற்றில் கிரிக்கட் அணி ஒன்றின் மீது பயங்கரவாதத் தாக்குதல்

Read more

கொவிட்-19 தொற்றுக்குள்ளான முதலாவது இலங்கையில் இத்தாலியில் இனங்காணப்பட்டுள்ளார்

கொவிட்-19 நோய் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இத்தாலியில் வசிக்கும் 46 வயதான இலங்கை பெண் ஒருவருக்கே இந்த நோய் தொற்றியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு

Read more

தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வரும் சகல பயணிகளும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படவுள்ளனர்

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின்

Read more

பொதுத் தேர்தலுக்காக சகல அரசியல் கட்சிகளுக்கும் அரச ஊடகங்கள் திறந்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன கூறுகிறார்

எதிர்வரும் பொதுத் தேர்தல் காலத்தில் சகல கட்சிகளுக்கும் அரச ஊடகங்கள் திறந்திருப்பதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சுபாரதி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட

Read more

நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேவையான மக்கள் பலத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

நிலையான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேவையான மக்கள் பலம் பிரதமர் மஹிந்த ராஜக்ஷவிற்கு நிச்சயம் கிடைக்கும் என சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடக

Read more