கொரோனா நோயை எதிர்த்து போராடவென உலக வங்கி பாரிய அளவிலான நிதியுதவியை அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது. அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு இந்த உதவி கிடைக்கவிருக்கின்றன.

Read more

பொதுத் தேர்தல் தொடர்பான ஐந்து வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன

இம்முறை பொதுத் தேர்தல் தொடர்பான ஐந்து வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு, சின்னம், வேட்பாளர்களின் எண்ணிக்கை போன்ற

Read more

தபால்மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளன

எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான தபால்மூல வாக்கெடுப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 9ஆம் திகதி கோரப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி

Read more

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் தரப்பு சமகி பலவேகய கட்சி சார்பாக போட்டியிடவுள்ளது

ஐக்கிய தேசியக் கட்சியில் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் பதவியை இராஜினாமா செய்வது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை

Read more

பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

2019/2020 கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இது தொடர்பான

Read more

பொதுத் தேர்தலுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகிறது

ஏப்ரல் மாதம் 25ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் திட்டமிடல் பிரிவுப் பணிப்பாளர் சன்ன சில்வா தெரிவித்துள்ளார். இது தொடர்பிலான

Read more

‘கொரோனா வைரஸ்’ தொற்றைத் தவிர்ப்பதற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளைத் தனிமைப்படுத்த அரசாங்கம் முடிவு

இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கை வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின்

Read more

சிறுபோகத்திற்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு

சிறுபோகப் பயிர்ச் செய்கைக்குத் தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி விவசாயிகளுக்கு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். எதிர்வரும் சில தினங்களில் உரம் நாட்டை வந்தடையவுள்ளது.

Read more

கடலுணவுகளுக்கு அறவிடப்படும் விசேட வர்த்தக வரி நேற்று நள்ளிரவு முதல் உயர்வு

இறக்குமதி செய்யப்படும் கடலுணவுகளுக்கு அறவிடப்படும் விசேட வர்த்தக வரியை நேற்று நள்ளிரவிலிருந்து உயர்த்துவதற்கு பிரதமரும், நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். உள்ளுர் கடற்றொழிலாளர்களைப் பாதுகாத்து, கடற்றொழிலைக் கட்டியெழுப்புவது

Read more

கொரோனா வைரஸால் 54 ஆயிரம் கைதிகளை ஈரான் தற்காலிகமாக விடுவிக்கிறது

கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், உலக நாடுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுவருகின்றன. இந்த நிலையில், ஈரான் சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைக்

Read more