புதிய நீர் இணைப்பைப் பெறறுக் கொள்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொள்வதற்காக அறவிடப்படும் எட்டாயிரம் ரூபா பணம், இரண்டாயிரத்து 500 ரூபா வரை குறைக்கப்பட்டுள்ளது. குழாய் நீர் வசதியை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை

Read more

மக்கள் விடுலை முன்னணிக்கு சரியான தலைமைத்துவம் இல்லையென்று ரோஹன விஜவீரவின் மகன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான குழு மக்கள் சார்ந்த வேலைத்திட்டத்தை சமர்ப்பித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத்தலைவர் ரோஹண விஜவீரவின் மகன் உவிந்து விஜயவீர தெரிவித்துள்ளார். இதனால்

Read more

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைப்பது பற்றி வாழ்க்கைச் செலவினக் குழு கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்தக் குழு

Read more

பல்கலைக்கழக நுழைவுக்கான கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

2019-2020 கல்வியாண்டுகளுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இது தொடர்பான வழிகாட்டல் கையேடுகளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனை

Read more

அடுத்த பிம்ஸ்டெக் மாநாடு இலங்கையில்.

பல்துறை சார் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா மன்றம் எனப்படும் பிம்ஸ்ரெக் மாநாட்டை இம்முறை நடத்துவதற்கான வாய்ப்பை இலங்கை பெற்றுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Read more

சந்தையில் அதிகரித்துவரும் தேங்காயின் விலையை கட்டுப்படுத்தும் முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு பணிப்புரை.

சந்தையில் அதிகரித்துவரும் தேங்காயின் விலையை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை

Read more

ஐக்கிய நாடுகளின் சமயங்கள் தொடர்பான விசேட பிரதிநிதி, இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டு அரசாங்கத்தினால் நிராகரிப்பு

ஐக்கிய நாடுகளின் சமயங்கள் தொடர்பான விசேட பிரதிநிதி அஹமட் சஹீட் இலங்கைக்கு எதிராக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவர் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்கத்தின்

Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று அனைத்து தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களையும் சந்திக்கின்றார்.

அனைத்து தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களும் இன்று தேர்தல் செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் பொதுத் தேர்தலின் செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவது இதன் நோக்கமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத்

Read more

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி முன்வைத்த வாக்குறுதியை நிறைவேற்றும் செயலாகும் என அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு.

42 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தில் தொழில்வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். மாறாக பாராளுமன்ற தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட

Read more

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து, இத்தாலியில் அனைத்து பாடசாலைகளையும் பத்து நாட்களுக்கு மூட நடவடிக்கை

உலகெங்கிலும் கொரோனா வைரஸ் தொற்றி பலியானவர்களின் எண்ணிக்கை மூவாயிரத்து 200ஐத் தாண்டியுள்ள வேளையில், கொவிட்-19 நோய் பரவுவதைத் தடுக்க பல நாடுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன. இத்தாலியில்

Read more