கொறோனா வைரஸ் நாட்டுக்குள் தொற்றுவதை தவிர்க்க விஞ்ஞான ரீதியிலான முறைமை ஒன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி ஆலோசனை
கொரோனா வைரஸ் தொற்று நாட்டிற்குள் பரவாது தவிர்ப்பதற்கு விஞ்ஞானபூர்வமான முறைமையொன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்தார். அரசாங்கமும் சுகாதாரத்துறை
Read more