ரவி கருணாநாயக்க உட்பட 10 சந்தேக நபர்களுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட 10 பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க இன்று பிடியாணை பிறப்பித்தார். சந்தேக
Read more