சுற்றுலாத்துறையில் பத்து பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு ஐந்து ஆண்டு கால வேலைத்திட்டம்
சுற்றுலாத்துறையில் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டுவதை இலக்காகக் கொண்டு ஐந்து வருடகாலத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது. இது சம்பந்தமாக அமைச்சரவையின்; அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவைப் பத்திரம்
Read more