கொவிட் – 19 எனப்படும் கொறோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஜனாதிபதியும், பிரதமரும் பல தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர்

கொவிட் 19 எனப்படும் கொறோனா வைரஸ் பரவலை கட்டுப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Read more

ஐரோப்பியர்களுக்கு விசா வழங்கும் நடவடிக்கை இரண்டு வாரங்களுக்கு தடை

இதேவேளை ஐரோப்பியர்களுக்கு விசா வழங்குவதை இரண்டு வார காலப்பகுதிக்கு தற்காலிகமாக நிறுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பாவில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கும்

Read more

இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வரையறை

கொறோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வரை இலங்கையர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக நாட்டில் இருந்து வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரை இது அமுலில் இருக்குமென

Read more

இத்தாலி, ஈரான், தென்கொரிய ஆகிய நாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு இன்று நள்ளிரவின் பின்னர் நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை

இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தருபவர்களை இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் நாட்டிற்குள் அனுமதிக்கப் போவதில்லையென விமான நிலைய மற்றும் விமான

Read more

செயற்கை ரீதியாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்த முயற்சிக்கும் விற்பனை நிலையங்களின் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்ய தீர்மானம்

சிலர் செயற்கை ரீதியாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதாக அறியக் கிடைத்துள்ளது, சில எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்னால் எரிபொருளை நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நிற்பதாகவும்

Read more

அனைத்து பல்கலைக்கழகங்களும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மூடப்படுகின்றன.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களையும் நாளை முதல் இரண்டு வாரங்களுக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த

Read more

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் எரிபொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.

நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றும் இன்றும் போலியான எரிபொருள் தட்டுபாடே

Read more

இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியாவிலிருந்து வருபவர்களுக்கு இன்று நள்ளிரவு முதல் நாட்டிற்குள் வர தடை.

இத்தாலி, ஈரான் மற்றும் தென்கொரிய போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாட்டுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்

Read more

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட நான்கு பேருக்கு மாலை 4 மணிக்கு முன்னர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் பெப்பசுவல் ட்ரெசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் எலோசியஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் இன்று பிற்பகல் 4 மணிக்கு முன்னர்

Read more

கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்ட்ரின் ட்றூடோவின் மனைவிக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதால், 14 நாட்கள் அவர் தனிமைப்படுத்தப்பட்டு

Read more